தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2022 என்பது 2022 ஆம் ஆண்டு தமிழகத் திரைப்படத்துறையில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் ஆகும்.

அதிக வசூல் பெற்ற திரைப்படங்கள்[தொகு]

* தற்பொழுது உலகம் முழுதும் திரையரங்களில் காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது
மதிப்பீடு திரைப்படம் வசூல் தயாரிப்பு நிறுவனம் மேற்கோள்கள்
1 விக்ரம் * 442.45 கோடி (US$55 மில்லியன்) ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் [1]
2 பீஸ்ட் 250 கோடி (US$31 மில்லியன்) சன் படங்கள் [2]
3 வலிமை 155 கோடி (US$19 மில்லியன்)–234 கோடி (US$29 மில்லியன்) ஜீ ஸ்டுடியோ
[பேவியூ பிராசெஸ்க்ஸ் எல். எல். பி
[3][4]
4 எதற்கும் துணிந்தவன் 179 கோடி (US$22 மில்லியன்)–200 கோடி (US$25 மில்லியன்) சன் படங்கள் [5][6]
5 டான் 100 கோடி (US$13 மில்லியன்) [7]
6 காத்துவாக்குல ரெண்டு காதல் 70 கோடி (US$8.8 மில்லியன்)
[8]
7 யானை * 25.25 கோடி (US$3.2 மில்லியன்)
  • டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ்
  • கே. கே. ஆர். சினிமாஸ்
[9][10]
8 எஃப். ஐ. ஆர் 24 கோடி (US$3.0 மில்லியன்) வி. வி. ஸ்டுடியோஸ் [11]
9 வீரமே வாகை சூடும் 18 கோடி (US$2.3 மில்லியன்)
  • விஷால் பிலிம் பேக்டரி
  • மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்பரேசன்
[12][13]
10 ராகெட்ரி: நம்பி விளைவு * 15 கோடி (US$1.9 மில்லியன்)
  • Sarita Madhavan
  • மாதவன்
  • வர்கீஸ் மூலன்
  • விஜய் மூலன்
[14]

வெளிவந்த திரைப்படங்கள்[தொகு]

சனவரி – மார்ச்[தொகு]

வெளியீடு தலைப்பு இயக்குநர் நடிகர்கள் தயாரிப்பு



ரி
7 அடங்காமை ஆர். கோபால் சரோன், பிரியா, யாகவே வோர்ஸ் பிக்சர்ஸ்
அன்பறிவு அஸ்வின் ராம் ஹிப்ஹாப் தமிழா, காஷ்மீரா பர்தேசி, சிவானி ராஜசேகர் சத்ய ஜோதி படங்கள் [15]
இடரினும் தளரினும் இராகவா ஹரிகேசவா இராகவா ஹரிகேசவா, ரமணா, ராதாரவி ஜிங்கில் பெல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் [16]
பென் விலை வெரும் 999 ரூபாய் மட்டுமே வரதராஜ் ராஜ்கமல், சுவேதா பண்டிட், வடிவேல் பாலாஜி ரைன்போ புரடக்சன்ஸ் [17]
13 கார்பன் ஆர். ஸ்ரீனுவாசன் வித்தார்த், தன்யா பாலகிருஷ்ணன் பென்ச்மார்க் பிலிம்ஸ் [18]
என்ன சொல்ல போகிறாய் ஏ. ஹரிஹரன் அஸ்வின் குமார், தேஜூ அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா டிரெண்ட் ஆர்ட்ஸ் [19]
கொம்பு வச்ச சிங்கமடா எஸ். ஆர். பிரபாகரன் எம். சசிகுமார், மடோனா செபாஸ்டின், சூரி ரேதன் தி சினிமா பீப்பிள் [20]
நாய் சேகர் கிஷோர் ராஜ்குமார் சதீஷ், பவித்ர லட்சுமி, ஜார்ஜ் மரியான் ஏ. ஜி. எஸ் என்டர்டெயின்மெண்ட் [21]
14 தேள் ஹரிகுமார் பிரபுதேவா, சம்யுக்தா ஹெச், யோகி பாபு ஸ்டுடியோ கிரீன் [22]
21 ஏ. ஜ. பி. ரமேஷ் சுப்பிரமணியன் லட்சுமி மேனன், ஆர். வி. பரதன் கே. எஸ். ஆர் ஸ்டுடியோ [23]
மருதா ஜி. ஆர். எஸ் சரவணன், ராதிகா, விஜி சந்திரசேகர் பிக்வே பிக்சர்ஸ் [24]
முதல் நீ முடிவும் நீ தர்புக சிவா கிசென் தாஸ், மேதா ரகுநாத், ஹரிணி ரமேஷ் சூப்பர் டாக்கீஸ் [25]
28 கொன்றுவிடவா கே. ஆர். ஸ்ரீஜித் ஹனீபா, ராமமூர்த்தி, மகாலட்சுமி எடிட் ஹவுஸ் மூவிஸ்
சில நேரங்களில் சில மனிதர்கள் விஷால் வெங்கட் அசோக் செல்வன், நாசர், கே. மணிகண்டன் டிரெண்ட் ஆர்ஸ் [26]
பெ
ப்


ரி
4 அரசியல் சதுரங்கம் பிராட்வே சுந்தர் சுமங்கலி சதீஷ், உடையார், அஜீஸ் விஷ்ணு மூவி மேக்கர்ஸ்
பன்றிக்கு நன்றி சொல்லி பாலா அரண் நிஷாந்த், ஜோயி மல்லூரி, விஜய் சத்யா ஹெட் மீடியா ஒர்க்ஸ் [27]
சாயம் அந்தோனி சாமி விஜய் விஷ்வா, சைனி, பொன்வண்ணன் ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ் [28]
வீரமே வாகை சூடும் து பா சரவணன் விஷால், திம்பில் ஹாயத்தி, யோகி பாபு விஷால் பிலிம் பேக்டரி [29]
யாரோ சந்தீப் சாய் வெங்கட் ரெட்டி, அப்சனா ஆர். சி, சி. எம். பாலா டேக்ஓகே புரொடக்சன்ஸ் [30]
6 அன்புள்ள கில்லி ஸ்ரீநாத் ராமலிங்கம் மைத்ரேய ராஜசேகர், தசுரா விஜயன் ரைஸ் ஈஸ்ட் கிரியேசன்ஸ் [31]
10 மகான் கார்த்திக் சுப்புராஜ் விக்ரம், துருவ விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ [32]
11 அஷ்டகர்மா விஜய் தமிழ்ச்செல்வன் சி. எஸ். கிசான், நந்தினி ராய், ஸ்ரீதா சிவதாஸ் மிசிரி என்டர்பிரைசஸ் [33]
எஃப். ஐ. ஆர் மனு ஆனந்த் விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ மேனன், ரேபா மோனிகா ஜான் விஷ்ணு விஷால் ஸ்டுடியோ [34]
கடைசி விவசாயி எம். மணிகண்டன் நல்லந்தி, விஜய் சேதுபதி, யோகி பாபு டிரைபல் ஆர்ஸ் புரொடக்சன்ஸ் [35]
கூர்மன் பிரியன் பி. ஜோர்ச் ராஜாஜி, ஜனனி, பாலா சரவணன் எம். கே. எண்டர்டெயின்மெண்ட் [36]
விடியாத இரவொன்று வேண்டும் கருப்பையா முருகன் அசோக் குமார், கிருத்திகா ஸ்ரீனிவாஸ் பேட்டர்லஸ் சினிமா
17 வீரபாண்டியபுரம் சுசீந்திரன் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், ஆகாங்சா சிங் லென்டி ஸ்டுடியோ [37]
24 வலிமை எச். வினோத் அஜித் குமார், குமோ குரோசி, கார்த்திகேய கும்மகொண்டா போனி கபூர் - பேவே பிராஜெக்ட்ஸ் எல். எல். பி [38]
மா
ர்
ச்
3 ஹே சினாமிகா பிருந்தா துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி ஜியோ ஸ்டுடியோ & வைக்கம்18 ஸ்டுடியோ [39]
10 எதற்கும் துணிந்தவன் பாண்டிராஜ் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், வினய் ராய் சன் படங்கள் [40]
11 கிளாப் பிரித்திவி ஆதித்யா ஆதி பினிசெட்டி, ஆகாங்சா சிங், நாசர், பிரகாஷ் ராஜ் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் [41]
மாறன் கார்த்திக் நரேன் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி சத்ய ஜோதி படங்கள் [42]
18 கள்ளன் சந்தர தங்கராஜ் கரு பழனியப்பன், நிகிதா, மாயா சந்திரன் [43]
குதிரைவால் மனோஜ் லியோனல் ஜாசன், சியாம் சுந்தர் கலையரசன், அஞ்சலி பட்டேல், சேத்தன் நீலம் புரொடக்சன்ஸ் [44]
யுத்த சத்தம் எழில் ஆர். பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாரா தேவா கல்லல் குலோபல் எண்டர்டெயின்மெண்ட் [45]
25 அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ராஜா ராமமூர்த்தி அக்சரா ஹாசன், உஷா உதுப், மால்குடி சுபா ட்ரெண்ட்லவுட் [39]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Box Office Report: बॉक्स ऑफिस पर धीमी पड़ी 'जुग जुग जियो' की रफ्तार, बाकी फिल्मों का बुधवार को ऐसा रहा कारोबार". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
  2. "'Beast' box office collection: Vijay scores fifth consecutive Rs 250 crores". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 May 2022. பார்க்கப்பட்ட நாள் 21 May 2022.
  3. Singh, Jatinder (2022-04-07). "Box Office: Ajith Kumar starrer Valimai Final Worldwide Business". Pinkvilla.
  4. "'Valimai' lifetime box office collection: This Ajith starrer film mints Rs.234 crore; turns the 9th highest grosser film in Tamil Nadu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
  5. "சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்துக்கு இத்தனை கோடி வசூலா ? ஆச்சரிய தகவல்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
  6. "சூர்யா படம் மீண்டும் ஒ.டி.டி.யில் ரிலீசா?". Dailythanthi.com. 2022-03-31. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
  7. "'Don' box office collection: The Sivakarthikeyan film earns Rs. 100 crores yet again - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  8. "'Kaathuvaakula Rendu Kaadhal' lifetime BO collection: Vijay Sethupathi, Nayanthara and Samantha starrer collects Rs. 70 crore globally - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  9. "'Yaanai' box office collection: Day 7". Box Office Business. 9 July 2022.
  10. "'Yaanai' box office collection: Day 4. Check Collections". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 July 2022.
  11. "'F.I.R' box office collection: Vishnu Vishal's thriller drama grosses more than its budget within a week - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  12. "Vishal's Cop Thriller Veerame Vagai Soodum Struggles at Box Office. Check Collections". 10 February 2022.
  13. "Box Office: Vishal's Veerame Vaagai Soodum disappoints with a 7 crores opening weekend". PINKVILLA (in ஆங்கிலம்). 2022-02-07. Archived from the original on 2022-02-09. பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
  14. "Rocketry The Nambi Effect box office collection Day 5: Madhavan's film crosses Rs 15 crore in India" (in en). 6 July 2022. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/rocketry-the-nambi-effect-box-office-collection-day-5-madhavan-s-film-crosses-rs-15-crore-in-india-1970781-2022-07-06. 
  15. "Anbarivu Review: Good cast salvages this predictable drama" – via timesofindia.indiatimes.com.
  16. "இடரினும் தளரினும் விமர்சனம்". maalaimalar.com. 8 January 2022.
  17. "பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்". maalaimalar.com. 8 January 2022.
  18. "Carbon Movie Review: Clever writing masks this okayish thriller's serviceable filmmaking" – via timesofindia.indiatimes.com.
  19. "Enna Solla Pogirai Movie Review: This familiar but breezy romance is an engaging affair" – via timesofindia.indiatimes.com.
  20. "Kombu Vatcha Singamda Movie Review: A fairly engaging revenge drama with mix of action, emotions and some predictability" – via timesofindia.indiatimes.com.
  21. "Naai Sekar Movie Review: A simplistic high-concept comedy that could have been more inventive" – via timesofindia.indiatimes.com.
  22. "Theal Movie Review: A surprisingly well-made adaptation of Pieta" – via timesofindia.indiatimes.com.
  23. ஏஜிபி. "AGP movie review in tamil || காதலனை தேடும் நாயகி - ஏஜிபி விமர்சனம்". Cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  24. "Marutha Movie Review: An outdated film with few grace notes" – via timesofindia.indiatimes.com.
  25. "Mudhal Nee Mudivum Nee Review: A trip down memory lane that is worth watching" – via timesofindia.indiatimes.com.
  26. "Sila Nerangalil Sila Manidhargal Movie Review: A heartwarming tale about regret, remorse and realisation" – via The Times of India.
  27. "Pandrikku Nandri Solli Review: A film with interesting ideas but lacklustre execution". Timesofindia.indiatimes.com. 2022-02-04. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  28. சாயம். "Saayam movie review in tamil || சாதி செய்யும் மாயம் - சாயம் விமர்சனம்". Cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  29. "Veeramae Vaagai Soodum Movie Review: A robust, if somewhat routine, action drama". Timesofindia.indiatimes.com. 2022-02-04. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  30. "Yaaro Movie Review: A psycho-thriller that could have been made better" – via The Times of India.
  31. "Anbulla Ghilli Movie Review: Excruciating mess of a pet film" – via Cinema Express.
  32. "Mahaan Review: Mahaan is a unique father-son drama". Timesofindia.indiatimes.com. 2022-02-10. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  33. "Astakarma movie review in tamil || செய்வினையால் பாதிக்கப்படும் குடும்பம் - அஷ்டகர்மா விமர்சனம்". Cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  34. "FIR Movie Review: FIR is an effective, fast-paced thriller". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  35. "Kadaisi Vivasayi Movie Review: Kadaisi Vivasayi is a genteel drama on farming and spirituality". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  36. "Koorman Movie Review: Koorman is an amateurish crime thriller". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  37. "Veerapandiyapuram Movie Review: A generic village drama which fails to create an impact". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  38. "Valimai Review {3/5}: Ajith's star vehicle banks more on stunts than substance | Valimai Movie Review". Timesofindia.indiatimes.com. 2022-02-24. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  39. 39.0 39.1 "Hey Sinamika Review {3/5}: Dulquer Salmaan's film works better as a comedy than as a drama | Hey Sinamika Movie Review". Timesofindia.indiatimes.com. 2022-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  40. "Etharkkum Thunindhavan Movie Review: Progressive outlook elevates this generic masala movie". Timesofindia.indiatimes.com. 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  41. "Clap Review: An interesting plot let down by its execution". Timesofindia.indiatimes.com. 2022-03-11. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  42. "Maaran Review: Even Dhanush cannot rescue this bland crime thriller". Timesofindia.indiatimes.com. 2022-03-12. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  43. "Kallan Movie Review: An interesting plot let down by uninspiring events". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  44. "Kuthiraivaal Movie Review: Kalaiyarasan shines in this philosophical magic realism vehicle". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  45. "Yutha Satham Movie Review: This murder mystery gets it all wrong!". Timesofindia.indiatimes.com. 2022-03-18. பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.