அசோக் செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசோக் செல்வன்
Ashok Selvan.png
பிறப்புஅசோக் செல்வன்
8 நவம்பர் 1989 (1989-11-08) (அகவை 29)
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2013–அறிமுகம்

அசோக் செல்வன் (பிறப்பு: 08 நவம்பர், 1989)[1] ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சூது கவ்வும், பீட்சா II: வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

அசோக், 8 நவம்பர் 1989 அன்று தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். தனது 3 வயதில் சென்னைக்கு இடம் மாறினார். இவர் சென்னையில் உள்ள இலயோலாக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.[3]

திரைப்படங்கள்[தொகு]

குறியீடு
Films that have not yet been released இன்னும் வெளியிடப்படாத படங்களை குறிப்பிடுகின்றன.
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2013 பில்லா 2
2013 சூது கவ்வும் கேசவன்
2013 பீட்சா II: வில்லா ஜெபின் ஜோஸ்
2014 தெகிடி வெற்றி
2015 ஆரஞ்சு மிட்டாய்
2015 சவாலே சமாளி கார்த்திக்
2015 144 மதன்
2017 கூட்டத்தில் ஒருத்தன் அரவிந்த்
2017 முப்பரிமாணம்
2018 சம்டைம்ஸ் பாலமுருகன்
2019 ஆக்சிஜன் படப்பிடிப்பு
2019 நிஜமெல்லாம் காதல் படப்பிடிப்பு
2019 ஜாக் படப்பிடிப்பு
2019 ரெட் ரம் படப்பிடிப்பு
2019 மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் படப்பிடிப்பு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_செல்வன்&oldid=2801445" இருந்து மீள்விக்கப்பட்டது