விக்னேஷ் சிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்னேஷ் சிவன்
பிறப்பு18 செப்டம்பர் 1985 (1985-09-18) (அகவை 38)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
நயன்தாரா

விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், நடிகர், மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அதிகமாக பணியாற்றி வருகிறார்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.[1] இவர்கள் 2021 இல் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்து, 2022 சூன் 9 அன்று மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்டில் திருமணம் செய்து கொண்டனர்.[2]

திரைப்பட விபரம்[தொகு]

இயக்குனராக[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது குறிப்புகள்
இயக்கம் திரைக்கதை நடிகர் கதாபாத்திரம்
2007 சிவி Red XN Red XN Green tickY கிருஷ்ணனின் நண்பன் பெயரிடப்படாத கதாபாத்திரம்
2012 போடா போடி Green tickY Green tickY Green tickY அவராகவே சிறப்புத் தோற்றம்
2014 வேலையில்லா பட்டதாரி Red XN Red XN Green tickY விக்னேஷ்
2015 நானும் ரவுடி தான் Green tickY Green tickY Red XN
2018 தானா சேர்ந்த கூட்டம் Green tickY Green tickY Red XN

பாடலாசிரியராக[தொகு]

இதர பங்களிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்னேஷ்_சிவன்&oldid=3443295" இருந்து மீள்விக்கப்பட்டது