வலிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலிமை
இயக்கம்சிலுக்கு
தயாரிப்புபானிபூரி
கதைகிறுக்கன்
இசைபின்னணி இசை:
ஜிப்ரான்
பாடல்கள்:
யுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புவிஜய் வேலுக்குட்டி
கலையகம்ஜீ ஸ்டுடியோ
பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி நிறுவனம்
விநியோகம்ஜீ ஸ்டுடியோ
ரோமியோ பிக்சர்ஸ்
கோபுரம் சினிமாஸ்
வெளியீடுபெப்ரவரி 24, 2022 (2022-02-24)
ஓட்டம்179 நிமிடங்கள்[1]
167 minutes (edited version)[2]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹150 கோடி[3]
மொத்த வருவாய்350 கோடி

வலிமை (Valimai) [4] என்பது 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். இதை இயக்குநர் வினோத் எழுதி இயக்கியிருந்தார். பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் கீழ் இணை தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இணைந்து ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித்குமார், கார்த்திகேயா, ஹூமா குரேசி மற்றும் குர்பானி ஜட்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் படத்தின் இசையமைப்பாளராகவும் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

கதைச் சுருக்கம்[தொகு]

இது ஒரு காவல்துறை அதிகாரியான அர்ஜுனைச் சுற்றி வருகிறது. அவர் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டுவரும் சட்டவிரோத இருசக்கர வாகனக் குழுவைக் கண்காணிக்க நியமிக்கப்படுகிறார்.

நடிகர்கள்[தொகு]

மேலும், அர்ஜுனின் மறைந்த தந்தையாக மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் உருவப்படமும் படத்தில் இடம்பெற்றுள்ளது.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Valimai – Certificate Detail". இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு. 17 January 2022 இம் மூலத்தில் இருந்து 17 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220117082019/https://www.ecinepramaan.gov.in/cbfc/?a=Certificate_Detail&i=100030292100002129. 
  2. "Ajith's Valimai trimmed by 15 minutes" இம் மூலத்தில் இருந்து 26 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220226101355/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ajiths-valimai-trimmed-by-15-minutes/articleshow/89847780.cms. 
  3. "Boney Kapoor announces Valimai Day as Ajith's film is all set for a grand release on Feb 24" இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224113928/https://www.indiatoday.in/amp/movies/regional-cinema/story/boney-kapoor-calls-feb-24-as-valimai-day-shares-a-new-promo-of-ajith-s-film-1914373-2022-02-17. 
  4. "Ajith's 'AK 60' now titled as 'Valimai'". https://www.thehindu.com/entertainment/movies/ajiths-ak-60-now-titled-as-valimai/article29736447.ece. 
  5. "Malayalam actor Dhruvan also part of Valimai". 11 February 2021 இம் மூலத்தில் இருந்து 22 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210922115056/https://onlookersmedia.in/latestnews/confirmed-malayalam-actor-dhruvan-also-part-valimai. 
  6. "Valimai censored U/A, runtime out for Ajith-starrer". 31 December 2021 இம் மூலத்தில் இருந்து 31 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211231123633/https://www.cinemaexpress.com/tamil/news/2021/dec/31/valimai-censored-ua-runtime-out-for-ajith-starrer-28734.html. 
  7. "Pavel Navageethan to be a part of Ajith's Valimai" இம் மூலத்தில் இருந்து 6 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210206131323/https://m.cinemaexpress.com/stories/news/2019/dec/30/pavel-navageethan-to-be-a-part-of-ajiths-valimai-16274.amp. 
  8. "Did you know late actor Jai Shankar is part of 'Valimai'? Read on..." (in en) இம் மூலத்தில் இருந்து 24 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220224052852/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/did-you-know-late-actor-jai-shankar-is-part-of-valimai-read-on-/articleshow/89749186.cms. 
  9. "Late legendary action hero Jai Shankar is a part of Ajith's 'Valimai' – Check how – Tamil News". 2022-02-23 இம் மூலத்தில் இருந்து 23 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220223160219/https://www.indiaglitz.com/valimai-fdfs-tickets-valimai-review-jai-shankar-ajith-h-vinoth-tamil-news-308404. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிமை&oldid=3744003" இருந்து மீள்விக்கப்பட்டது