மாளவிகா மோகனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாளவிகா மோகனன்
Malavika Mohanan grace the Asia Spa Awards 2017 (02) (cropped).jpg
பிறப்பு7 ஆகத்து 1992 (1992-08-07) (அகவை 28)
மும்பை, இந்தியா
இருப்பிடம்
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2013 - தற்போது வரை
சொந்த ஊர்பையனூர், கேரளா, இந்தியா

மாளவிகா மோகனன் (Malavika Mohanan, பிறப்பு: 04 ஆகத்து 1992) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.[1][2][3]

இளமைக் காலம்[தொகு]

இவர் ஆகத்து 07, 1992 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தந்தை கே. யு. மோகனன், பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மும்பையில் பிறந்தாலும், தற்போது கேரள மாநிலம், பையனூரில் வசிக்கிறார்.[4]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் பெயர் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2013 பட்டம் போலே ரியா மலையாளம்
2015 நிர்நாயக்கம் சரல் மலையாளம்
2016 நானு மட்டு வரலஷ்மி வரலஷ்மி கன்னடம்
2017 தி கிரேட் பாதர் மீரா மலையாளம்
2018 பியாண்ட் த கிளவுட்ஸ் தாரா இந்தி
2019 பேட்ட பூங்கொடி மாலிக் தமிழ்

2020 || மாஸ்டர் || கொரோனா காரணமாக படம் வெளியாகவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்". மாலைமலர் (அக்டோபர் 19, 2018)
  2. "ரஜினிக்கு இன்னொரு ஜோடியாகிறார் மாளவிகா!". புதிய தலைமுறை (ஆகத்து 17, 2018)
  3. Seema Sinha April 17, 2018 09:31:49 IST (2018-04-17). "Malavika Mohanan on Beyond The Clouds: 'Majid Majidi took me to creative spaces I hadn't gone to before'- Entertainment News, Firstpost". Firstpost.com. பார்த்த நாள் 2018-12-24.
  4. "Exclusive! Malavika Mohanan says she would love to work with Shah Rukh Khan". filmfare.com (2018-04-18). பார்த்த நாள் 2018-12-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளவிகா_மோகனன்&oldid=3013377" இருந்து மீள்விக்கப்பட்டது