ஊழல் மலிவுச் சுட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ru:Индекс восприятия коррупции
சி தானியங்கிஇணைப்பு: uk:Індекс сприйняття корупції
வரிசை 33: வரிசை 33:
[[su:Indéks Persépsi Basilat]]
[[su:Indéks Persépsi Basilat]]
[[th:ดัชนีภาพลักษณ์คอร์รัปชัน]]
[[th:ดัชนีภาพลักษณ์คอร์รัปชัน]]
[[uk:Індекс сприйняття корупції]]
[[vi:Chỉ số nhận thức tham nhũng]]
[[vi:Chỉ số nhận thức tham nhũng]]
[[zh:貪污感知指數]]
[[zh:貪污感知指數]]

14:46, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

Overview of the index of perception of corruption, 2007. (Where the highest perception of corruption is colored red, and lowest is colored green.)

ஊழல் மலிவுச் சுட்டெண் (Corruption Perceptions Index) என்பது டிரான்சிபரன்சி இண்ட்டர்நேசனல் (Transparency International) என்னும் அமைப்பால் உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. 2003 இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளில் (வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா, நிப்பான்) ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகள் (ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா) ஊழல் அதிகமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.


அனைத்துலக ஊழல் மலிவு தரப்படுத்தல்கள்
டிரான்சுபேரன்சி இன்டர்நெசனல் வெளியீடு

தரம் நாடு சுட்டெண்
2008 2008[1] 2007[2] 2006[3] 2005[4] 2004[5] 2003 2002
1  டென்மார்க் 9.3 9.4 9.5 9.5 9.5 9.5 9.5
1  நியூசிலாந்து 9.3 9.4 9.6 9.6 9.5 9.5 9.4
1  சுவீடன் 9.3 9.3 9.2 9.2 9.3 9.3 9.0
4  சிங்கப்பூர் 9.2 9.3 9.2 9.3 9.4 9.4 9.4
5  பின்லாந்து 9.0 9.4 9.6 9.6 9.7 9.7 9.9
5  சுவிட்சர்லாந்து 9.0 9.0 9.1 9.1 8.8 8.5 8.4
7  ஐஸ்லாந்து 8.9 9.2 9.6 9.7 9.6 9.4 9.2
7  நெதர்லாந்து 8.9 9.0 8.7 8.6 8.9 9.0 8.8
9  ஆஸ்திரேலியா 8.7 8.6 8.7 8.8 8.8 8.6 8.5
9  கனடா 8.7 8.7 8.5 8.4 8.7 9.0 8.9
11  லக்சம்பேர்க் 8.3 8.4 8.6 8.5 8.7 9.0 8.7
12  ஆஸ்திரியா 8.1 8.1 8.6 8.7 8.0 7.8 7.8
12  ஆங்காங்

||bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 8.1 ||bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 8.3 ||bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 8.3 ||bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 8.3 ||bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 8.0 ||bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 8.2 ||bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 7.9

14  இடாய்ச்சுலாந்து 7.9 7.8 8.0 8.2 7.7 7.3 7.4
14  நோர்வே 7.9 8.7 8.8 8.9 8.8 8.5 8.6
16  அயர்லாந்து குடியரசு 7.7 7.5 7.4 7.4 7.5 6.9 7.5
16  ஐக்கிய இராச்சியம் bgcolor='#CCFFCC' style='color:#000000;' align='right'| 7.7 8.4 8.6 8.6 8.6 8.7 8.3
18  பெல்ஜியம் 7.3 7.1 7.3 7.4 7.6 7.1 6.6
18  சப்பான் 7.3 7.5 7.6 7.3 7.0 7.1 7.1
18  ஐக்கிய அமெரிக்கா 7.3 7.2 7.3 7.6 7.5 7.7 7.6
21  செயிண்ட். லூசியா 7.1 6.8          
22  பார்படோசு 7.0 6.9 6.7 6.9      
23  சிலி 6.9 7.0 7.3 7.3 7.4 7.5 7.5
23  பிரான்ஸ் 6.9 7.3 7.4 7.5 6.9 6.3 6.7
23  உருகுவே 6.9 6.7 6.4 5.9 5.5 5.1 5.1
26  சுலோவீனியா 6.7 6.6 6.4 6.1 5.9 6.0 5.2
27  எசுத்தோனியா 6.6 6.5 6.7 6.4 5.5 5.6 5.6
28  கட்டார் 6.5 6.0 6.0 5.9 5.6    
28 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 6.5 6.1          
28  ஸ்பெயின் 6.5 6.7 6.8 7.0 6.9 7.1 7.0
31  சைப்ரஸ் 6.4 5.3 5.6 5.7 5.4 6.1  
32  போர்த்துக்கல் 6.1 6.5 6.6 6.5 6.6 6.3 6.3
33 டொமினிக்கா டொமினிக்கா 6.0 5.6 4.5 3.0 2.9 3.3 3.2
33  இசுரேல் 6.0 6.1 5.9 6.3 6.4 7.0 7.3
35  ஐக்கிய அரபு அமீரகம் 5.9 5.7 6.2 6.2 6.1 5.2  
36  பொட்ஸ்வானா 5.8 5.4 5.6 5.9 6.0 5.7 6.4
36  மால்ட்டா 5.8 5.8 6.4 6.4      
36  புவேர்ட்டோ ரிக்கோ 5.8            
39  தாய்வான் 5.7 5.7 5.9 5.9 5.6 5.7 5.6
40  தென் கொரியா 5.6 5.1 5.1 5.0 4.5 4.3 4.5
41  மொரீசியஸ் 5.5 4.7 5.1 4.2 4.1 4.4 4.5
41  ஓமன் 5.5 4.7 5.4 6.3 6.1 6.3  
43  பாகாரேயின் 5.4 5.0 5.7 5.8 5.8 6.1  
43  மக்காவோ 5.4 5.7 6.6        
45  பூட்டான் 5.4 5.0          
45  செக் குடியரசு 5.2 5.2 4.8 4.3 4.2 3.9 3.7
47  கேப் வேர்டே 5.1 4.9          
47  கோஸ்ட்டா ரிக்கா 5.1 5.0 4.1 4.2 4.9 4.3 4.5
47  அங்கேரி 5.1 5.3 5.2 5.0 4.8 4.8 4.9
47 யோர்தான் யோர்தான் 5.1 4.7 5.3 5.7 5.3 4.6 4.5
47 மலேசியா மலேசியா 5.1 5.1 5.0 5.1 5.0 5.2 4.9
52  லத்வியா 5.0 4.8 4.7 4.2 4.0 3.8 3.7
52  சிலவாக்கியா 5.0 4.9 6.4 6.1 4.0 3.7 3.7
54 தென்னாப்பிரிக்கா தென்னாபிரிக்கா 4.9 5.1 4.6 4.5 4.6 4.4 4.8
55  இத்தாலி 4.8 5.2 6.2 6.2 5.2    
55 சீசெல்சு சிஷெல்ஸ் 4.8 4.5 3.6 4.0 4.4    
57  கிரேக்கம் 4.7 4.6 4.4 4.3 4.3 4.3 4.2
58  லித்துவேனியா 4.6 4.8 4.8 4.8 4.6 4.7 4.8
58  போலந்து 4.6 4.2 3.7 3.4 3.5 3.6 4.0
58  துருக்கி 4.6 4.1 3.8 3.5 3.2 3.1 3.2
61  நமீபியா 4.5 4.5 4.1 4.3 4.1 4.7 5.7
62  குரோசியா 4.4 4.1 3.4 3.4 3.5 3.7 3.8
62 சமோவா சமோவா 4.4 4.5          
62  துனீசியா 4.4 4.2 4.6 4.9 5.0 4.9 4.8
65  கியூபா 4.3 4.2 3.5 3.8 3.7 4.6  
65  குவைத் 4.3 4.3 4.8 4.7 4.6 5.3  
67 எல் சல்வடோர் எல் சல்வடோர் 3.9 4.0 4.0 4.2 3.7 3.4 3.2
67  ஜார்ஜியா 3.9 3.4 2.8 2.3 2.0 1.8 2.4
67  கானா 3.9 3.7 3.3 3.5 3.6 3.3 3.9
70  கொலம்பியா 3.8 3.8 3.9 4.0 3.8 3.7 3.6
70  ருமேனியா 3.8 3.7 3.1 3.0 2.9 2.8 2.6
72  பல்கேரியா 3.6 4.1 4.0 4.0 4.1 3.9 4.0
72 சீனா சீன மக்கள் குடியரசு 3.6 3.5 3.3 3.2 3.4 3.4 3.5
72 மாக்கடோனியக் குடியரசு மகெடோனியா 3.6 3.3 2.7 2.7 2.7 2.3  
72  மெக்சிகோ 3.6 3.5 3.3 3.5 3.6 3.6 3.6
72  பெரு 3.6 3.5 3.3 3.5 3.5 3.7 3.4
72 சுரிநாம் சுரிநாம் 3.6 3.5 3.0 3.2 4.3    
72  சுவாசிலாந்து 3.6 3.3 2.5 2.7      
72 டிரினிடாட் மற்றும் டொபாகோ திரினிடாட்டும் டொபாகோவும் 3.6 3.4 3.2 3.8 4.2 4.6 4.9
80  பிரேசில் 3.5 3.5 3.3 3.7 3.9 3.9 4.0
80  புர்கினா ஃபாசோ 3.5 2.9 3.2 3.4      
80 மொரோக்கோ மொரோக்கோ 3.5 3.5 3.2 3.2 3.2 3.3 3.7
80 சவூதி அரேபியா சவுதி அரேபியா 3.5 3.4 3.3 3.4 3.4 4.5  
80  தாய்லாந்து 3.5 3.3 3.6 3.8 3.6 3.3 3.2
85  அல்பேனியா 3.4 2.9 2.6 2.4 2.5 2.5 2.5
- கிரெனடா கிரெனடா   3.4 3.5        
85  இந்தியா 3.4 3.5 3.3 2.9 2.8 2.8 2.7
85  மடகாஸ்கர் 3.4 3.2 3.1 2.8 3.1 2.6 1.7
85 மொண்டெனேகுரோ மொண்டெனேகுரோ 3.4 3.3          
85  பனாமா 3.4 3.2 3.1 3.5 3.7 3.4 3.0
தரம் நாடு சுட்டெண்
2008 2008 2007 2006 2005 2004 2003 2002
85  செனகல் 3.4 3.6 3.3 3.2 3.0 3.2 3.1
85 செர்பியா செர்பியா[6] 3.4 3.4 3.0 2.8 2.7 2.3  
92 அல்ஜீரியா அல்ஜீரியா 3.2 3.0 3.1 2.8 2.7 2.6  
92 பொசுனியா எர்செகோவினா பொசுனியா எர்செகோவினா 3.2 3.3 2.9 2.9 3.1 3.3  
92 லெசோத்தோ லெசோத்தோ 3.2 3.3 3.2 3.4      
92  இலங்கை 3.2 3.2 3.1 3.2 3.5 3.4 3.7
96  பெனின் 3.1 2.7 2.5 2.9 3.2    
96  காபோன் 3.1 3.3 3.0 2.9 3.3    
96  குவாத்தமாலா 3.1 2.8 2.6 2.5 2.2 2.4 2.5
96  யமேக்கா 3.1 3.3 3.7 3.6 3.3 3.8 4.0
96 கிரிபட்டி கிரிபாட்டி 3.1 3.3 3.7        
96 மாலி மாலி 3.1 2.7 2.8 2.9 3.2 3.0  
102  பொலீவியா 3.0 2.9 2.7 2.5 2.2 2.3 2.2
102  ஜிபுட்டி 3.0 2.9          
102  டொமினிக்கன் குடியரசு 3.0 3.0 2.8 3.0 2.9 3.3 3.5
102  லெபனான் 3.0 3.0 3.6 3.1 2.7 3.0  
102  மங்கோலியா 3.0 3.0 2.8 3.0 3.0    
102  ருவாண்டா 3.0 2.8 2.5 3.1      
102  தன்சானியா 3.0 3.2 2.9 2.9 2.8 2.5 2.7
109  அர்ஜென்டினா 2.9 2.9 2.9 2.8 2.5 2.5 2.8
109  ஆர்மீனியா 2.9 3.0 2.9 2.9 3.1 3.0  
109 பெலீசு பெலீசு 2.9 3.0 3.5 3.7 3.8 4.5  
109  மோல்டோவா 2.9 2.8 3.2 2.9 2.3 2.4 2.1
109 சொலமன் தீவுகள் சாலமன் தீவுகள் 2.9 2.8          
109 வனுவாட்டு வனுவாட்டு 2.9 3.1          
115  எகிப்து 2.8 2.9 3.3 3.4 3.2 3.3 3.4
115 மலாவி மலாவி 2.8 2.7 2.7 2.8 2.8 2.8 2.9
115  மாலைதீவுகள் 2.8 3.3          
115  மவுரித்தேனியா 2.8 2.6 3.1        
115 நைஜர் நைகர் 2.8 2.6 2.3 2.4 2.2    
115  சாம்பியா 2.8 2.6 2.6 2.6 2.6 2.5 2.6
121 நேபாளம் நேபாளம் 2.7 2.5 2.5 2.5 2.8    
121  நைஜீரியா 2.7 2.2 2.2 1.9 1.6 1.4 1.6
121 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி சாவோ தோமே பிரின்சிபே 2.7 2.7          
121  டோகோ 2.7 2.3 2.4        
121  வியட்நாம் 2.7 2.6 2.6 2.6 2.6 2.4 2.4
126  எரித்திரியா 2.6 2.8 2.9 2.6 2.6    
126  எதியோப்பியா 2.6 2.4 2.4 2.2 2.3 2.5 3.5
126 கயானா கயானா 2.6 2.6 2.5 2.5      
126  ஹொண்டுராஸ் 2.6 2.5 2.5 2.6 2.3 2.3 2.7
126  இந்தோனேசியா 2.6 2.3 2.4 2.2 2.0 1.9 1.9
126  லிபியா 2.6 2.5 2.7 2.5 2.5 2.1  
126  மொசாம்பிக் 2.6 2.8 2.8 2.8 2.8 2.7  
126  உகண்டா 2.6 2.8 2.7 2.5 2.6 2.2 2.1
134  காமரோஸ் 2.5 2.6          
134  நிக்கராகுவா 2.5 2.6 2.6 2.6 2.7 2.6 2.5
134  பாக்கிஸ்தான் 2.5 2.4 2.2 2.1 2.1 2.5 2.6
134  உக்ரைன் 2.5 2.7 2.8 2.6 2.2 2.3 2.4
138  லைபீரியா 2.4 2.1   2.2      
138  பராகுவே 2.4 2.4 2.6 2.1 1.9 1.6 1.7
138  தொங்கா 2.4 1.7          
141  கமரூன் 2.3 2.4 2.3 2.2 2.1 1.8 2.2
141  ஈரான் 2.3 2.5 2.7 2.9 2.9 3.0  
141  பிலிப்பைன்ஸ் 2.3 2.5 2.5 2.5 2.6 2.5 2.6
141 யேமன் யேமன் 2.3 2.5 2.6 2.7 2.4 2.6 2.4
146  கசகிசுதான் 2.2 2.1 2.6 2.6 2.2 2.4 2.3
145  கிழக்குத் திமோர் 2.2 2.6 2.6        
147  வங்காளதேசம் 2.1 2.0 2.0 1.7 1.5 1.3 1.2
147  கென்யா 2.1 2.1 2.2 2.1 2.1 1.9 1.9
147  உருசியா 2.1 2.3 2.5 2.4 2.8 2.7 2.7
147  சிரியா 2.1 2.4 2.9 3.4 3.4 3.4  
151  பெலருஸ் 2.0 2.1 2.1 2.6 3.3 4.2 4.8
151 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மத்திய ஆபிரிக்கக் குடியரசு 2.0 2.0 2.4        
151  ஐவரி கோஸ்ட் 2.0 2.1   1.9 2.0 2.1 2.7
151 எக்குவடோர் ஈக்குவடோர் 2.0 2.1 2.3 2.5 2.4 2.2 2.2
151  லாவோஸ் 2.0 1.9 2.6 3.3      
151 பப்புவா நியூ கினி பப்புவா நியூகினி 2.0 2.0 2.4 2.3 2.6 2.1  
151  தஜிகிஸ்தான் 2.0 2.1 2.2 2.1 2.0 1.8  
158  அங்கோலா 2.2 1.9 2.2 2.0 2.0 1.8 1.7
158  அசர்பைஜான் 1.9 2.1 2.4 2.2 1.9 1.8 2.0
158 புருண்டி புருண்டி 1.9 2.5 2.4 2.3      
158  கொங்கோ குடியரசு 1.9 2.1 2.2 2.3 2.3 2.2  
158 கம்பியா காம்பியா 1.9 2.3 2.5 2.7 2.8 2.5  
158 கினி-பிசாவு கினி-பிசாவு 1.9 2.2          
158  சியெரா லியொன் 1.9 2.1 2.2 2.4 2.3 2.2  
158  வெனிசுவேலா 1.9 2.0 2.3 2.3 2.3 2.4 2.5
166  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1.8 1.9 2.0 2.1 2.0    
166  கிர்கிஸ்தான் 1.8 2.1 2.2 2.3 2.2 2.1  
166  துருக்மெனிஸ்தான் 1.8 2.0 2.2 1.8 2.0    
166  உஸ்பெகிஸ்தான் 1.8 1.7 2.7 2.2 2.3 2.4 2.9
166  சிம்பாப்வே 1.8 2.1 2.4 2.6 2.3 2.3 2.7
166 கம்போடியா கம்போடியா 1.8 2.0 2.1 2.3 1.5 1.3 1.2
171  எக்குவடோரியல் கினி 1.7 1.9 2.1 1.9      
173  சாட் 1.6 1.8 2.0 1.7 1.7    
173  கினியா 1.6 1.9 1.9        
173  சூடான் 1.6 1.8 2.0 2.1 2.2 2.3  
176  ஆப்கானித்தான் 1.5 1.8   2.5      
177  எய்ட்டி 1.4 1.6 1.8 1.8 1.5 1.5 2.2
178  ஈராக் 1.3 1.5 1.9 2.2 2.1 2.2  
178  மியான்மார் 1.3 1.4 1.9 1.8 1.7 1.6  
180  சோமாலியா 1.0 1.4   2.1      




மேற்கோள்கள்

  1. "CPI 2008 table". Transparency International. பார்க்கப்பட்ட நாள் 2008-12-17.
  2. "CPI 2007 table". Transparency International. பார்க்கப்பட்ட நாள் 2007-10-01.
  3. "CPI 2006 table". Transparency International. பார்க்கப்பட்ட நாள் 2006-11-17.
  4. "CPI 2005 table". Transparency International. பார்க்கப்பட்ட நாள் 2007-12-03.
  5. "CPI 2004 table". Transparency International. பார்க்கப்பட்ட நாள் 2007-12-03.
  6. The years 2002-2005 show data for செர்பியா மொண்டெனேகுரோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊழல்_மலிவுச்_சுட்டெண்&oldid=628555" இலிருந்து மீள்விக்கப்பட்டது