புதிய தலைமுறை (தொலைக்காட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:
| logosize = 200px
| logosize = 200px
| launch = 24 ஆகத்து 2011
| launch = 24 ஆகத்து 2011
| owner = நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட்
| owner = எசு. ஆர். எம். குழுமம்
| country = இந்தியா
| country = இந்தியா
| language = தமிழ்
| language = தமிழ்

15:41, 12 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

புதிய தலைமுறை (தொலைக்காட்சி)
உண்மை உடனுக்குடன்
ஒளிபரப்பு தொடக்கம் 24 ஆகத்து 2011
உரிமையாளர் நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் www.puthiyathalaimurai.tv

புதிய தலைமுறைத் தொலைக்காட்சி, இந்திய மாநிலமான தமிழகத்திலிருந்து, திரு வி. க. நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 24 மணி நேரச் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆகத்து 24, 2011 அன்று தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. சிறீ இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தை நடத்தும் எசு. ஆர். எம். குழுமம் தனது "செனரேசன் நௌ மீடியா"ப் பிரிவின் கீழ் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கி உள்ளது. இந்த பல்லூடகப் பிரிவு அக்டோபர் 2009இல் புதிய தலைமுறை இதழை வெளிக்கொணர்ந்தது. உயர் வரையறை நுட்பத்தில் இயங்கும் இத்தொலைக்காட்சி, தேசியப் பார்வையில் உலகத்தர தொழினுட்பத்துடன் உலகத் தமிழர் அனைவருக்கும் எட்டும் வகையில் நடுநிலையான செய்திகளைத் தமிழில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1]

அன்றாட நிகழ்ச்சிகள்

  • புதிய விடியல்
  • புது புது அர்த்தங்கள்
  • வணிகம்
  • ஓடி விளையாடு
  • கற்க கசடற
  • உங்கள் ஊர் உங்கள் குரல்
  • இன்ரைய தினம்
  • நேர்படப்பேசு
  • நாளைய நாளிதழ்
  • விரைவு செய்திகள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. section_id=6&news_id=43235&tag=35729 Tamil news channel Puthiya Thalaimurai launches today 11exchange4media News Service பார்வையிடப்பட்ட நாள்: ஆகத்து 24

வெளி இணைப்புகள்