உயர் வரையறு தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உயர் வரையறை தொலைக்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலச்சினை

உயர் வரையறு தொலைக்காட்சி (High-definition television அல்லது HDTV) என்பது வழமையான தொலைக்காட்சி முறைமைகளை (சீர் வரையறு தொலைக்காட்சி) விட பலமடங்கு பகுதிறன் கொண்ட நிகழ்படம் ஆகும். உயர் வரையறு தொலைக்காட்சியில் சீர் வரையறுத் தொலைக்காட்சியை விட பிக்செல்கள் பொதுவாக ஐந்து மடங்கு கூடுதலாக இருக்கும். முன்பு உயர்வரையறுத் தொலைக்காட்சியை ஒளிபரப்ப ஒப்புமை நுட்பங்கள் பயன்படுத்தினர்; தற்போது இதன் ஒளியை அமுக்கம் செய்தும், இலக்கமுறையிலும் பரப்புகின்றனர்.[1][2][3]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
High-definition television
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jones, Graham A. (2005). A Broadcast Engineering Tutorial for Non-Engineers. Taylor & Francis. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136035210. https://books.google.com/books?id=HfOKIjFODrcC&pg=PT34. பார்த்த நாள்: 2 August 2017. 
  2. "The Evolution of TV – A Brief History of TV Technology in Japan". www.nhk.or.jp. Archived from the original on 2019-08-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-26.
  3. Smith, Kevin (3 August 2012). "10 Game-Changing Pieces of Tech From The 2000s". Archived from the original on 27 May 2018. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.