"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
=="ஆண்டின் சிறந்த மனிதர்" விருது வழங்கப்படல்==
 
2013, திசம்பர் 11ஆம் நாளில், உலகப் புகழ்பெற்ற "டைம் வார இதழ்" ([[:en:Time Magazine|Time Magazine]]) திருத்தந்தை பிரான்சிசை "2013ஆம் [[ஆண்டின் சிறந்த மனிதர்" ([[:en:Timeடைம் Person of the Yearஇதழ்)|Time2013ஆம் Personஆண்டின் ofசிறந்த the Yearமனிதர்]]) என்று அறிவித்து கவுரப்படுத்தியுள்ளதுகவுரவப்படுத்தியுள்ளது.<ref>[http://poy.time.com/2013/12/11/pope-francis-the-choice/ 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்]</ref>
 
திருத்தந்தை பிரான்சிசுக்கு இந்த விருது வழங்கியது எதற்காக என்று கேட்ட கேள்விக்கு "டைம்" இதழின் ஆசிரியர் நான்சி கிப்சு (''Nancy Gibbs'') என்பவர் பின்வருமாறு பதிலிறுத்தார்:
 
{{cquote|திருத்தந்தை பிரான்சிசு உண்மையிலேயே "மக்களின் திருத்தந்தை" (''The People's Pope'') என்ற சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்ற 9 மாதங்களுக்கு உள்ளேயே, கத்தோலிக்க திருச்சபையின் உயர்தலைவரான திருத்தந்தை பிரான்சிசு உலக மனச்சாட்சியின் புதிய குரலாக மாறிவிட்டார்...மிகக் குறுகிய காலத்திலேயே உலக அரங்கில் முதியோர், இளையோர், ஆதரவாளர், ஐயப்பாடுடையோர் என்ற வேறுபாடின்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்ட பெருமை அவருக்கு உண்டு. எனவே, திருத்தந்தை பிரான்சிசை "2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளோம்.}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1571571" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி