கோடிமுனை

ஆள்கூறுகள்: 8°10′N 77°14′E / 8.17°N 77.24°E / 8.17; 77.24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடிமுனை
கிராமம்
கோடிமுனை is located in தமிழ் நாடு
கோடிமுனை
கோடிமுனை
தமிழ்நாட்டில் கோடிமுனை
கோடிமுனை is located in இந்தியா
கோடிமுனை
கோடிமுனை
கோடிமுனை (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°10′N 77°14′E / 8.17°N 77.24°E / 8.17; 77.24
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
அரசு
 • நிர்வாகம்கிராம பஞ்சாயத்து
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்9,078(estimation)
Languages
 • Officialதமிழ் மற்றும் மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
PIN629251
இணையதளம்www.kodimunai.com

கோடிமுனை (Kodimunai) கன்னியாகுமரிக்கு 22 கி. மீ வட மேற்குத் திசையில் அமைந்துள்ள கிராமமாகும். 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி[1] சுமார் 7250 மக்கள் வசிக்கின்றனர். கல்வியறிவு விகிதம் 70% ஆகும்.இங்கு மீன்பிடித்தல் முதன்மைத் தொழிலாகும்.

பள்ளிகள்[தொகு]

  1. புனித மைக்கேல் துவக்கப்பள்ளி
  2. புனித மைக்கேல் உயர்நிலைப்பள்ளி
கோடிமுனையில் கட்டுமரத்தில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்

சான்றுகள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடிமுனை&oldid=3708972" இலிருந்து மீள்விக்கப்பட்டது