கன்னியாகுமரி மாவட்டப் பேரூராட்சிகள்
Appearance
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 51 பேரூராட்சி மன்றங்கள் செயல்படுகின்றன.[1][2] [3] அவைகள் பின்வருமாறு;
- அகத்தீஸ்வரம்
- அஞ்சுகிராமம்
- அருமனை
- அழகப்பபுரம்
- அழகியபாண்டியபுரம்
- ஆற்றூர்
- ஆரல்வாய்மொழி
- இடைக்கோடு
- இரணியல்
- உண்ணாமலைக் கடை
- கடையால்
- கணபதிபுரம்
- கன்னியாகுமரி (பேரூராட்சி)
- கருங்கல்
- கப்பியறை
- கல்லுக்கூட்டம்
- களியக்காவிளை
- கிள்ளியூர்
- கீழ்க்குளம்
- குமாரபுரம்
- குலசேகரம்
- கொட்டாரம்
- கோத்திநல்லூர்
- சுசீந்திரம்
- தாழக்குடி
- திங்கள்நகர்
- திருவட்டாறு
- திருவிதாங்கோடு
- திற்பரப்பு
- தென்தாமரைக்குளம்
- தேரூர்
- நல்லூர்
- நெய்யூர்
- பழுகல்
- பாகோடு
- பாலப்பள்ளம்
- புதுக்கடை
- புத்தளம்
- பூதப்பாண்டி
- பொன்மனை
- மணவாளக்குறிச்சி
- மண்டைக்காடு
- மருங்கூர்
- முளகுமூடு
- மைலாடி
- விளவூர்
- வெள்ளிமலை
- வில்லுக்குறி
- வேர்க்கிளம்பி
- வாள்வைத்தான்கோட்டம்
- ரீத்தாபுரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ List of Town Panchayats in Kanyakumari District
- ↑ "Kanyakumari District - Town Panchayats Administration". Archived from the original on 2017-02-04. பார்க்கப்பட்ட நாள் 2017-02-07.
- ↑ List of Town Panchayats