ஆற்றூர் (கன்னியாகுமரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆற்றூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தின், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சியாகும். இந்த நகரம் மார்த்தாண்டத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலில் 25 கிமீ வடக்கேயும் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில், ஆற்றுாாிலிருந்து 1 கிமீ கிழக்கே அமைந்துள்ளது.