எஸ். கே. எம். மயிலானந்தன்
Jump to navigation
Jump to search
எஸ்.கே.எம் மயிலானந்தன் எஸ்.கே.எம்.மைலானந்தன், இவர் ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் எஸ்.கே.எம் குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார்.
எஸ். கே. எம். மயிலானந்தன் | |
---|---|
பிறப்பு | 1945 மொடக்குறிச்சி, ஈரோடு தமிழ்நாடு, இந்தியா |
பணி | தொழிலதிபர், உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் |
விருதுகள் | பத்மஸ்ரீ விருது |
இவர் தமிழ்நாட்டில் ஈரோடு எனும் ஊரை சார்ந்தவர்.சமூக சேவைத் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக, நான்காவது மிக உயர்ந்த கவுரவ விருதான பத்மஸ்ரீ அவருக்கு வழங்கியதன் மூலம், 2013 ஆம் ஆண்டில், இந்திய அரசால் அவர் கவுரவிக்கப்பட்டார்.[1]
பிறப்பு[தொகு]
இவா் 1945 ல் ஈரோடு மாவட்டம் மெடக்குறிச்சியில் விவசாய குடும்பத்தில் பிறந்தாா்.
விருது[தொகு]
இந்திய அரசாங்கம் இவருக்கு 2013 ல் சமூக சேவைக்கான பத்மஸ்ரீ விருதை வழங்கியது.