இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரபரப்பான இந்திய வானூர்தி நிலையங்கள் (2015-16).

இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தினால், இந்தியாவின் மொத்த பயணிகள் போக்குவரத்து மூலம் பரபரப்பான விமானநிலையங்களின் தரவரிசை வெளியிடப்பட்ட தகவல்கள் உள்ளன. கீழே உள்ள அட்டவணைகள் அதன் தரவரிசை வருமாறு:

பயணிகள் போக்குவரத்து (சர்வதேச + உள்நாட்டு பயணிகள்)[தொகு]

ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை பயணிகள் போக்குவரத்தில் இந்தியாவின் முப்பது பெரிய விமான நிலையங்களின் பட்டியல்[1]

வரிசை பெயர் நகரம் மாநிலம் IATA Code பயணிகள்
ஏப் 2016-பிப் 2017
பயணிகள்
ஏப் 2015-பிப் 2016
% மாற்றம் நிலை வரிசை மாற்றம்
1 இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தில்லி தில்லி DEL 52,517,130 43,834,470 19.8 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
2 சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை மகாராட்டிரம் BOM 41,480,189 38,049,155 9.0 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
3 கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் பெங்களூரு கருநாடகம் BLR 21,157,605 17,316,516 22.2 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
4 சென்னை சர்வதேச விமான நிலையம் சென்னை தமிழ்நாடு MAA 16,789,955 13,834,957 21.4 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
5 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா மேற்கு வங்காளம் CCU 14,355,938 11,571,187 24.1 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
6 ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் ஹைதராபாத் தெலுங்கானா HYD 13,795,459 11,306,290 22.0 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
7 கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் கொச்சி கேரளா COK 8,245,724 7,081,093 16.4 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
8 சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் அகமதாபாத் குசராத் AMD 6,758,347 5,886,464 14.8 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
9 கோவா சர்வதேச விமான நிலையம் கோவா கோவா GOI 6,175,065 4,836,389 27.7 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg1
10 புனே சர்வதேச விமான நிலையம் புனே மகாராட்டிரம் PNQ 6,168,171 4,927,255 25.2 Green Arrow Up Darker.svg Red Arrow Down.svg1
11 சௌத்ரி சரண்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் லக்னோ உத்திரப்பிரதேசம் LKO 3,614,261 2,945,273 22.7 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg1
12 திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் திருவனந்தபுரம் கேரளா TRV 3,574,918 3,145,072 13.7 Green Arrow Up Darker.svg Red Arrow Down.svg1
13 ஜெய்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஜெய்ப்பூர் ராச்சுத்தான் JAI 3,447,579 2,607,993 32.2 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
14 லோக்பிரியா கோபிநாத் போர்டொலொய் பன்னாட்டு வானூர்தி நிலையம் கவுகாத்தி அசாம் GAU 3,435,158 2,533,579 35.6 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
15 கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோழிக்கோடு கேரளா CCJ 2,403,843 2,118,308 13.5 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg1
16 விசாகப்பட்டினம் விமான நிலையம் விசாகப்பட்டினம் ஆந்திரப்பிரதேசம் VTZ 2,167,354 1,628,691 33.1 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg2
17 பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம் புவனேசுவர் ஒடிசா BBI 2,112,268 1,711,518 23.4 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
18 கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் தமிழ்நாடு CJB 1,931,556 1,555,293 24.2 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg2
19 லோக்நாயக் ஜெயபிரகாஷ் விமான நிலையம் பாட்னா பீகார் PAT 1,898,608 1,428,798 32.9 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg3
20 சிறீநகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிறீநகர் சம்மூ காசுமீர் SXR 1,913,664 2,111,894 9.4 Red Arrow Down.svg Red Arrow Down.svg5
21 லால்பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் வாரணாசி உத்திரப்பிரதேசம் VNS 1,754,432 1,222,399 43.5 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg5
22 டா. பாபா சாகேப் அம்பேத்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாக்பூர் மகாராட்டிரம் NAG 1,737,503 1,461,256 18.9 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
23 சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சண்டிகார் சண்டிகார் IXC 1,622,252 1,390,797 16.6 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg5
24 தேவி அகில்யாபாய் கோல்கர் விமான நிலையம் இந்தூர் மத்தியப்பிரதேசம் IDR 1,620,077 1,551,127 4.4 Green Arrow Up Darker.svg Red Arrow Down.svg5
25 மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மங்களூர் கருநாடகம் IXE 1,598,344 1,528,672 4.6 Green Arrow Up Darker.svg Red Arrow Down.svg4
26 சிறீ குரு ராம்தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம் அமிர்தசரஸ் பஞ்சாப் ATQ 1,423,907 1,130,129 26.0 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg1
27 பாக்டோக்ரா விமானநிலையம் பாக்டோக்ரா மேற்கு வங்காளம் IXB 1,344,488 980,407 37.1 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg3
28 சுவாமி விவேகனாந்தா விமான நிலையம் ராய்பூர் சட்டீஸ்கர் RPR 1,273,975 1,103,596 15.4 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
29 திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு TRZ 1,247,449 1,188,447 5.0 Green Arrow Up Darker.svg Red Arrow Down.svg4
30 வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போர்ட் ப்ளேர் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் IXZ 1,116,385 780,457 43.0 Green Arrow Up Darker.svg Green Arrow Up Darker.svg3

Source: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[2][3]

பயணிகள் போக்குவரத்து (சர்வதேச)[தொகு]

ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரை பயணிகள் போக்குவரத்து (சர்வதேச) மூலம் இந்தியாவின் முதல் ஆறு பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல்.[4]

வரிசை பெயர் நகரம் மாநிலம் IATA Code பயணிகள்
ஏப்ர-திசம் 2016
பயணிகள்
ஏப்ர-திசம்r 2015
% மாற்றம் நிலை வரிசை
மாற்றம்
1 இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் புது தில்லி தில்லி DEL 11,271,202 9,236,914 9.3 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
2 சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை மகாராட்டிரம் BOM 10,392,516 8,636,914 6.9 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
3 சென்னை சர்வதேச விமான நிலையம் சென்னை தமிழ்நாடு MAA 3,945,255 3,618,095 9.0 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
4 கொச்சி சர்வதேச விமான நிலையம் கொச்சி கேரளா COK 3,778,298 3,466,935 9.0 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
5 கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூர் கருநாடகம் BLR 2,708,022 2,508,178 8.0 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg
6 ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் ஹைதராபாத் தெலுங்கானா HYD 2,542,433 2,371,840 7.2 Green Arrow Up Darker.svg Straight Line Steady.svg

Source: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[5][6]

சான்றுகள்[தொகு]

  1. "Top 10 Busiest Airports in India in 2016". aai (21 February 2017). பார்த்த நாள் 18 February 2017.
  2. "AAI Traffic Statistics-Q1-2016" (PDF). AAI.
  3. "AAI Traffic Statistics-Q2-2016" (PDF). AAI.
  4. "Top 6 Busiest Airports in India in 2016". aai (21 February 2017). பார்த்த நாள் 18 February 2017.
  5. "AAI Traffic Statistics-Q1-2016" (PDF). AAI.
  6. "AAI Traffic Statistics-Q2-2016" (PDF). AAI.