மர்மகோவா
Jump to navigation
Jump to search
மர்மகோவா मोर्मुगाव Mormugao | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | தெற்கு கோவா மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கொங்கணி மொழி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 403601 |
வாகனப் பதிவு | GA-08 |
இணையதளம் | www.mmcvasco.com |
மர்மகோவா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது மர்மகோவா வட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது.
அரசியல்[தொகு]
இந்த நகரம் மர்மகோவா, வாஸ்கோடகாமா, டாபோலிம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]