ஆத்தோர்
Jump to navigation
Jump to search
![]() பசுவின் கொம்புகளுக்கு இடையில் பொருந்திய யுரேயசுடன் காட்சியளிக்கும் ஆத்தோர் | |
துணை | இரா, ஓரசு |
---|---|
பெற்றோர்கள் | நெய்த் மற்றும் க்னூம் அல்லது இரா |
சகோதரன்/சகோதரி | இரா, அபேப், தோத், சோபெக், செர்கெட் |
குழந்தைகள் | தை, ஆபி, துவாமுடெஃப், கெபேசெனுயெஃப் |
ஆத்தோர் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தில் கூறப்படும் பசுக் கடவுளும் ஓரசு கடவுளின் மனைவியும் ஆவார். இவர் பண்டைய எகிப்தில் புகழ்பெற்ற முக்கியமான கடவுள் ஆவார். ஆத்தோர் ஓரசின் கண்ணாகவும் கருதப்படுகிறார். இறந்த பின்பு வாழ்க்கை எனப்படும் துவாத்திற்கு ஆத்தோர் வரவேற்பதாக கூறப்படுகிறது.[1]
இவற்றையும் பார்க்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ The Illustrated Encyclopedia of Ancient Egypt, Lorna Oakes, Southwater, pp. 157–159, ISBN 1-84476-279-3