ஆச்சார்யா தேவ்வரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆச்சார்யா தேவ்வரத்
20ஆவது குஜராத் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 சூலை 2019
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
முதலமைச்சர்
முன்னையவர்ஓம் பிரகாஷ் கோலி
18ஆவது இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில்
12 ஆகத்து 2015 – 21 சூலை 2019
முதலமைச்சர்
முன்னையவர்கல்யாண் சிங்
பின்னவர்கல்ராஜ் மிஸ்ரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சனவரி 1959 (1959-01-18) (அகவை 65)[1]
சமல்கா, பஞ்சாப், இந்தியா
(இன்று அரியானா)[1]

ஆச்சார்யா தேவ்வரத் (பிறப்பு 18 ஜனவரி 1959) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் ஆகத்து 2015 முதல் சூலை 2019 முதல் வரை குஜராத்தின் ஆளுநராக பணியாற்றினார். இவர் ஆரிய சமாஜம் பிரசாரக்கவும் அரியானாவின் குருசேத்திரத்தில் உள்ள குருகுலம் ஒன்றின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4]

குஜராத்தின் ஆளுநராக இருந்த இவர், குஜராத் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் இருந்தார்.

சூன் 2019-ல் இவர் குஜராத்தின் ஆளுநராக ஓம் பிரகாஷ் கோலிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[5]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Ramdev follower Acharya Dev Vrat is HP Governor". The Tribune. 9 August 2015. பார்க்கப்பட்ட நாள் 9 August 2015.
  2. "R N Kovind appointed governor of Bihar, Acharya Dev Vrat named Himachal governor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 August 2015. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
  3. "Himachal Pradesh Guv-designate Acharya Dev Vrat hails BJP for choosing 'non-political' person". DNA. 8 August 2015. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
  4. "Ram Nath Kovind, Acharya Dev Vrat appointed Bihar,Himachal Governors". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 8 August 2015. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
  5. "Kalraj Mishra Appointed Himachal Pradesh Governor, Acharya Devvrat Shifted to Gujarat". News18. 16 July 2019. https://www.news18.com/news/india/kalraj-mishra-appointed-himachal-pradesh-governor-acharya-devvrat-shifted-to-gujarat-2231441.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
கல்யாண் சிங் (கூடுதல் பொறுப்பு)
இமாச்சலப் பிரதேச ஆளுநர்
12 ஆகத்து 2015 – 21 சூலை 2019
பின்னர்
கல்ராஜ் மிஸ்ரா
முன்னர்
ஓம் பிரகாஷ் கோலி
குஜராத் ஆளுநர்
21 சூலை 2019–முதல்
பின்னர்
பதவியில்

வார்ப்புரு:Governor of Gujarat

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சார்யா_தேவ்வரத்&oldid=3743645" இலிருந்து மீள்விக்கப்பட்டது