அச்சுதப்ப நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் இரண்டாவது மன்னன்.[1]

வம்சம்[தொகு]

அச்சுதப்ப நாயக்கரின் தந்தை சேவப்ப நாயக்கர் (1532 - 1560). அச்சுதப்ப நாயக்கர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார்.[2][3] அச்சுதப்ப நாயக்கரின் மகன் இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 - 1645).

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுதப்ப_நாயக்கர்&oldid=2715401" இருந்து மீள்விக்கப்பட்டது