ஸ்ரீநகர், புறநகர்
Appearance
சிரீநகரின் புறநகர் பகுதி | |
---|---|
இந்தியாவின் சம்மு காசுமீரில் சிரீநகரின் புறநகர் பகுதியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°5′N 74°47′E / 34.083°N 74.783°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | சிரீநகர் |
Settled | Ancient |
ஏற்றம் | 1,585 m (5,200 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | காசுமீரி, தோக்கிரி, இந்தி, ஆங்கிலம்[1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 190001 |
தொலைபேசி குறியீடு | 0194 |
தில்லியிலிருந்து தொலைவு | 837.4 கிலோமீட்டர்கள் (520.3 mi)[3] |
சிரீநகர், புறநகர் (Downtown), இதனை சகர் காசு (Shahar-e-Khaas). இது சம்மு காசுமீரின் தலைநகரான சிரீநகரின் புறநகர் பகுதியாகும். இது சிரீநகர் நகர மையத்திலிருந்து வடக்கு பகுதியில் சீலம் ஆற்றின் கரையில் ஐந்து km (3.1 mi) உள்ளது.[4] இப்பகுதியில் முக்கிய சதுக்கம் லால் சதுக்கம் ஆகும். சாமியா மசூதி மற்றும் பிற மசூதிகள் இப்பகுதியில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 1585 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஸ்ரீநகர் மாவட்டத்தின் 12.37 இலட்சம் மக்கள் தொகையில் ஸ்ரீநகர், புறநகர் பகுதியில் 0.5 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் காஷ்மீரி, தோக்ரி, இந்தி, ஆங்கிலம்
ஸ்ரீநகரின் புறநகர் பகுதிகள்
[தொகு]வ எண் | பெயர் | |
---|---|---|
1 | நௌஹட்டா | |
2 | ரேஸ் கதல் | |
3 | கோஜ்வார் | |
4 | கவதோர் | |
5 | செராப் கதல் | |
6 | பூக்ரி கதல் | |
7 | நொவ் கதல் | |
8 | நய்த் கதல் | |
9 | சபா கதல் | |
10 | கான்வர் | |
11 | சேக்கி டபார் | |
12 | ஏய்ல் கதல் | |
13 | ஹப்பா கதல் | |
14 | பதே கதல் | |
15 | கனி கதல் | |
16 | கைத் கதல் | |
17 | தும்ப் கதல் | |
18 | வாட்டல் கதல் | |
19 | நவாப் பஜார் | |
20 | மகாராஜ் குஞ்ச் | |
21 | சகீனா கதல் | |
22 | கான்யுக் மௌலா | |
23 | கிராதாபல் | |
24 | தாராபல் | |
25 | பராரிபூர் | |
26 | புல் புல் லங்கர் | |
27 | நர்பரிஸ்தான் | |
28 | கோஜி பஜார் | |
29 | ரூன்வோர் | |
30 | பிராரி நம்பல் | |
31 | சல்தகர் | |
32 | மலாராத் | |
33 | லால் பஜார் | |
34 | நர்வோர் | |
35 | ஹவால் | |
36 | ஈத்கா | |
37 | நூர் பாக் | |
38 | ஹசரத்பல்] | |
39 | சதிபல் |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ "distance from New Delhi". பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.
- ↑ "Location of Downtown". பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.