தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்
Appearance
வகை | தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை |
---|---|
நிறுவுகை | 1990 |
தலைமையகம் | , சேலம் |
சேவை வழங்கும் பகுதி | தமிழ் நாடு, அண்டை மாநிலங்கள் |
தொழில்துறை | அரசுப் போக்குவரத்து பேருந்து |
உற்பத்திகள் | பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
|
இணையத்தளம் | [1] |
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம் என்பது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓர் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த போக்குவரத்து கழகமே தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது.
சேவை வழங்கும் மாவட்டங்கள்
[தொகு]அரசு போக்குவரத்து கழகம் - சேலம் என்பது பொதுமக்கள் பயன்படுத்தும் ஓர் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த போக்குவரத்து கழகம் கீழ்க்கண்ட மாவட்டங்களில் தனது சேவைகளை வழங்குகிறது
இது தவிர தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையை வழங்குகிறது. இப்போக்குவரத்துக் கழகம், கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருக்கு அதிகளவில் பேருந்துகளை இயக்குகிறது.
- சேலம் - பெங்களூரு
- சேலம் - கோயம்புத்தூர்
- சேலம் - திருப்பூர்
- சேலம் - சென்னை
- சேலம் - தருமபுரி
- சேலம் - திருச்சி
- சேலம் - ஈரோடு
ஆகிய வழித்தடங்களில் அதிகளவில் வருவாய் ஈட்டுகிறது.
பேருந்து பணிமணைகள்
[தொகு]- சேலம்
- சேலம் 1
- சேலம் 2
- மேட்டூர்
- சங்ககிரி
- ஆத்தூர்
- ஓமலூர்
- எடப்பாடி
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி 1
- ஒசூர்
- ஒசூர் 1
- ஒசூர் 2
- ஊத்தங்கரை
- போச்சம்பள்ளி
- தருமபுரி
- தருமபுரி 1
- தருமபுரி 2
- அரூர்
- பாலக்கோடு
- கடத்தூர்
- பாப்பிரெட்டிப்பட்டி
- பொன்னாகரம்
- நாமக்கல்
- நாமக்கல் 1
- நாமக்கல் 2
- திருச்செங்கோடு
- ராசிபுரம்
- பள்ளிபாளையம்
- தாரமங்கலம்
- வாழப்பாடி
மண்டல அலுவலகங்கள்
[தொகு]இந்த கோட்டம்
என நான்கு மண்டலங்களைக் கொண்டுள்ளது
இதனையும் காண்க
[தொகு]- மாநகரப் போக்குவரத்து கழகம் - சென்னை
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- MTCBus.org - போக்குவரத்துத் துறையின் இணையதளம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்