தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் - சேலம்
வகைதமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை
நிறுவுகை1990
தலைமையகம், சேலம்
சேவை வழங்கும் பகுதிதமிழ் நாடு, அண்டை மாநிலங்கள்
தொழில்துறைஅரசுப் போக்குவரத்து பேருந்து
உற்பத்திகள்பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள்
துணை நிறுவனங்கள்
இணையத்தளம்[1]

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம் என்பது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓர் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த போக்குவரத்து கழகமே தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது.

சேவை வழங்கும் மாவட்டங்கள்[தொகு]

அரசு போக்குவரத்து கழகம் - சேலம் என்பது பொதுமக்கள் பயன்படுத்தும் ஓர் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த போக்குவரத்து கழகம் கீழ்க்கண்ட மாவட்டங்களில் தனது சேவைகளை வழங்குகிறது

இது தவிர தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையை வழங்குகிறது. இப்போக்குவரத்துக் கழகம், கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருக்கு அதிகளவில் பேருந்துகளை இயக்குகிறது.

ஆகிய வழித்தடங்களில் அதிகளவில் வருவாய் ஈட்டுகிறது.

பேருந்து பணிமணைகள்[தொகு]

  • சேலம்
  • சேலம் 1
  • சேலம் 2
  • மேட்டூர்
  • சங்ககிரி
  • ஆத்தூர்
  • ஓமலூர்
  • எடப்பாடி
  • கிருஷ்ணகிரி
  • கிருஷ்ணகிரி 1
  • ஒசூர்
  • ஒசூர் 1
  • ஒசூர் 2
  • ஊத்தங்கரை
  • போச்சம்பள்ளி
  • தருமபுரி
  • தருமபுரி 1
  • தருமபுரி 2
  • அரூர்
  • பாலக்கோடு
  • கடத்தூர்
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பொன்னாகரம்
  • நாமக்கல்
  • நாமக்கல் 1
  • நாமக்கல் 2
  • திருச்செங்கோடு
  • ராசிபுரம்
  • பள்ளிபாளையம்
  • தாரமங்கலம்
  • வாழப்பாடி

மண்டல அலுவலகங்கள்[தொகு]

இந்த கோட்டம்

என நான்கு மண்டலங்களைக் கொண்டுள்ளது

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]