உள்ளடக்கத்துக்குச் செல்

சோழிங்கநல்லூர்

ஆள்கூறுகள்: 12°53′08″N 80°13′33″E / 12.885525°N 80.225859°E / 12.885525; 80.225859
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர்
அமைவிடம்: சோழிங்கநல்லூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°53′08″N 80°13′33″E / 12.885525°N 80.225859°E / 12.885525; 80.225859
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி சோழிங்கநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். அரவிந்த் ரமேஷ் ()

மக்கள் தொகை 15,519 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சோழிங்கநல்லூர் (Sholinganallur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இங்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15,519 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சோளிங்கநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழிங்கநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பொருளாதாரம்

[தொகு]

சோழிங்கநல்லூர் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைத்துள்ளன. குறிப்பாக இன்போசிஸ்[5], விப்ரோ[6], டிசிஎசு, எச்.சி.எல், காக்னிசன்ட் போன்ற பல பெரிய மென்பொருள் நிறுவனங்கள் அமைத்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Infosys Limited. "Contact". Infosys. Archived from the original on 23 December 2009. Retrieved 2012-02-24.
  6. "Wipro IT Business | IT Services, Consulting, System Integration, Outsourcing". Wipro.com. 2011-12-31. Archived from the original on 26 February 2009. Retrieved 2012-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழிங்கநல்லூர்&oldid=3930366" இலிருந்து மீள்விக்கப்பட்டது