"சூன் 30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* [[296]] – [[மர்செல்லீனுஸ் (திருத்தந்தை)|மர்செல்லீனுசு]] [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
* [[763]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]]ப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் [[பல்கேரியா|பல்கேரியப்]] படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர்.
*[[1688]] – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|இளவரசர் வில்லியமுக்கு]] இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சிக்குப் போட்டியிட வற்புறுத்திக்க் கடிதம் எழுதினர். இது [[மாண்புமிகு புரட்சி]]க்கு வழிவகுத்தது.
*[[1737]] – [[உருசியா|உருசியப்]] படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
*[[1882]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் கார்பீல்ட்]]டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
1,16,809

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2547354" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி