காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்களின் பட்டியலாகும்.

பொது விடுமுறை நாட்கள்[தொகு]

தேதி தமிழ் பெயர்
ஜனவரி 1 புத்தாண்டு நாள்
ஜனவரி 4 தியாகிகள் நாள்
மே 1 தொழிலாளர் நாள்
மே 17 விடுதலை நாள்
ஜூன் 30 விடுதலை தினம்
ஆகஸ்ட் 1 பெற்றோர் நாள்
நவம்பர் 17 இராணுவ நாள்
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாள்
டிசம்பர் 30 செயிண்ட் பால் நாள்