ஓக்கினாவா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஓக்கினாவா என்பது சப்பான் நாட்டிலுள்ள ஒரு மாகாணம். நாகா நகரம் இம்மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

சப்பானிய தற்காப்புக்கலையான கராத்தே ஓக்கினாவாவிலேயே தோன்றியது.

ஓக்கினாவாவில் குசுக்கோ எனப்படும் தனித்தன்மை வாய்ந்த கோட்டைகளின் இடிபாட்டைந்த நிலையில் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்கினாவா_மாகாணம்&oldid=1676977" இருந்து மீள்விக்கப்பட்டது