கியூஷூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
九州
கியூஷூ
Japan kyushu map small.png
ஜப்பானின் கியூஷூ தீவும் அத்தீவின் மாவட்டங்கள்
புவியியல்
அமைவிடம்கிழக்கு ஆசியா
தீவுக்கூட்டம்ஜப்பானியத் தீவுக்கூட்டம்
உயர்ந்த புள்ளிநக்கடாக்கே
நிர்வாகம்
ஜப்பான்
பகுதிகள்ஃபுக்குவோக்கா, ககோஷிமா, குமமோட்டோ, மியசாக்கி, நகசாக்கி, ஓயிட்டா, சகா
பெரிய குடியிருப்புஃபுக்குவோக்கா (மக். 1,400,000)
மக்கள்
மக்கள்தொகை13,231,995
இனக்குழுக்கள்ஜப்பானியர்கள்

கியூஷூ (九州—ஒன்பது மாகாணங்கள்) ஜப்பானின் நாலு மிகப்பெரிய தீவுகளில் ஒன்றாகும். 35,640 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த கியூஷூவில் 2006 கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 13,231,995 மக்கள் வசிக்கின்றனர்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூஷூ&oldid=2741937" இருந்து மீள்விக்கப்பட்டது