ஒன்சூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
本州
ஒன்சூ
Honshu
Japan honshu map small.png
ஒன்சூ தீவு, ஜப்பான்
புவியியல்
அமைவிடம் கிழக்கு ஆசியா
தீவுக்கூட்டம் ஜப்பானியத் தீவுக்கூட்டம்
பரப்பளவின்படி, தரவரிசை 7வது
உயர்ந்த புள்ளி ஃபூஜி மலை
நிர்வாகம்
ஜப்பான்
பகுதிகள் ஹிரோஷிமா, ஓக்கயாமா, ஷிமானெ, டொட்டோரி, யாமகூச்சி, ஹியூகோ, கியோட்டோ, மியே, நாரா, ஒசாக்கா, ஷிகா, வாக்கயாமா, சீபா, குன்மா, இபராக்கி, கனகாவா, சயிட்டாமா, டொச்சிகி, டோக்கியோ, அகிட்டா, ஆவொமோரி, ஃபுகுஷிமா, இவாட்டே, மியாகி, யமகாட்டா, அயிச்சி
பெரிய குடியிருப்பு டோக்கியோ (pop. 12,570,000)
மக்கள்
மக்கள்தொகை 98,352,000 (1990)
இனக்குழுக்கள் ஜப்பானியர்கள்

ஒன்சூ (Honshu, ஹொன்ஷூ, ஜப்பானிய மொழி: 本州, "பிரதான நாடு") சப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஆகும். உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரிய தீவும் மக்கள் தொகையின் படி இரண்டாம் மிகப்பெரிய தீவும் ஆகும். 1990 கணக்கெடுப்பின் படி இத்தீவில் 98,352,000 மக்கள் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 1,300 கிமீ நீள ஒன்சூ தீவின் நடுவில் ஜப்பானிய ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரின் மிக உயரமான மலை ஃபூஜி மலை ஆகும். ஐந்து பகுதிகளில் பிரிந்த இத்தீவில் டோக்கியோ, ஹிரோஷிமா, ஒசாக்கா, கியோட்டோ முதலிய பல முக்கியமான நகரங்கள் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்சூ&oldid=1350449" இருந்து மீள்விக்கப்பட்டது