பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்வேறு பழங்கள்

சமையல்

India - Colours of India - 006 - Wedding Meal.jpg
இது சமையல் முறை
கட்டுரைத் தொடரின் பகுதியாகும்
செய்முறைகளும் சமையல் பொருள்களும்
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்
சமைத்தலில் உள்ள அளவுகள்
தமிழர் சமையல்
உணவுப் பொருட்கள் பட்டியல்கள்
பிராந்திய சமையல் முறை

உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்
தெற்காசியா - இலத்தின் அமெரிக்கா
மத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா
ஏனைய உணவு முறைகள்...

See also:
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்
Wikibooks: Cookbook

பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரைத் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. பழம் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போதே பழம் உண்ணும் முறையை உணர்த்தும் வகையில் உள்ளது .'ப' எனும்போது பழத்தை வாயில் வைக்கும்போதான உணர்வும் 'ழ'எனும்போது பழம் வாய்க்குள் செல்வது போலும் 'ம்' எனும்போது விழுங்கிய உணர்வும் தோன்றும். இந்த சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை

பழங்கள் பட்டியல்[தொகு]

வகைகள்[தொகு]

பழங்கள் மூன்று வகைப்படுகின்றன. அவையாவன:

எளிய பழம் (Simple Fruit)[தொகு]

எளிய பழங்கள் சதைப்பிடிப்பான பழங்களும் உண்டு, உலர்ந்த பழங்களும் உண்டு. குறிப்பாகக் கூறினால் எளிய பழங்களை இரு வகையாகப் பாகு படுத்தலாம் அவையாவன சதைப்பிடிப்பான பழங்கள், உலர்ந்த பழங்கள் என்பனவாகும்.

சதைப்பிடிப்பான பழங்கள் சில[தொகு]

  1. கொய்யா
  2. மாம்பழம்
  3. ஆப்பிள்


  • கூட்டுப் பழம் (Aggregate Fruit)
  • Multiple Fruit

தமிழ்ச்சூழலில் பழங்கள்[தொகு]

  • பண்டைய தமிழகத்தில் மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகள் என்று வழங்கப்பட்டன.

இவற்றையும் பாருங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழம்&oldid=2261765" இருந்து மீள்விக்கப்பட்டது