பூஜி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூஜி மலை
Mount Fuji
Mt. Fuji, enhanced.JPG
2016 சனவரியில் பூஜி மலை
உயர்ந்த இடம்
முக்கியத்துவம் 3,776 மீ (12 அடி) [1]
35-வது உயர மலை
பட்டியல்கள் யப்பானின் உயர்ந்த இடம்
100 சப்பானிய மலைகள்
ஆள்கூறு 35°21′29″N 138°43′52″E / 35.35806°N 138.73111°E / 35.35806; 138.73111ஆள்கூற்று: 35°21′29″N 138°43′52″E / 35.35806°N 138.73111°E / 35.35806; 138.73111[2]
Naming
Pronunciation [ɸɯꜜdʑisaɴ]
புவியியல்
பூஜி மலை Mount Fuji is located in Japan
பூஜி மலை Mount Fuji
பூஜி மலை
Mount Fuji
யப்பானில் அமைவிடம்
பூஜி மலை Mount Fuji is located in Asia
பூஜி மலை Mount Fuji
பூஜி மலை
Mount Fuji
பூஜி மலை
Mount Fuji (Asia)
அமைவிடம் சூபு, ஒன்சூ, யப்பான்
Topo map Geospatial Information Authority 25000:1 富士山[3]
50000:1 富士山
Geology
பாறையின் வயது 100,000 ஆண்டுகள்
மலையின் வகை சுழல்வடிவ எரிமலை
கடைசி வெடிப்பு 1707–08
Climbing
First ascent 663 (என் நோ ஒத்சூனு)
Easiest route நடைப் பிரயாணம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர் பூஜிசான்
கட்டளை விதி Cultural: iii, vi
உசாத்துணை 1418
பதிவு 2013 (37-ஆம் அமர்வு)
பரப்பளவு 20,702.1 ha
Buffer zone 49,627.7 ha

பூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "富士山情報コ–ナ–". Sabo Works at Mt.Fuji.
  2. Triangulation station is 3775.63m. "Information inspection service of the Triangulation station" (Japanese). Geospatial Information Authority of Japan, (甲府–富士山–富士山).
  3. "Map inspection service" (Japanese). Geospatial Information Authority of Japan, (甲府–富士山–富士山).
  4. "Active Volcanoes of Japan". AIST. Geological Survey of Japan.
  5. "Mount Fuji". Britannica Online.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜி_மலை&oldid=2690971" இருந்து மீள்விக்கப்பட்டது