100 சப்பானிய மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஜி மலையிலிருந்து (3,776 m) அசாகிரி கோகென் (Asagiri-kōgen)

பிரபலமான 100 சப்பானிய மலைகள் (ஆங்கிலம்: 100 Famous Japanese Mountains; நிஹோங்கோ:日本百名山) ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடான சப்பானிய 100 மலைகளைப் பற்றிய இது, மலைவாசியும் மற்றும் ஆசிரியருமான 'கியுயா புகாடா' (Kyūya Fukada) என்பவர், 1964 இல் இயற்றப்பட்ட ஒரு புத்தகமாகும்.[1] அவர் இயற்றிய இந்தப் பட்டியல் புத்தகம், சப்பான் பட்டத்து இளவரசரான 'நறுஹிட்டோ' (Naruhito) என்பவரின் கவனத்தை ஈர்க்கப்பட்டு பிரபலமானார்.மேலும் இப்பட்டியலின் தலைப்பைக் கொண்டு, 'சப்பான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' (NHK) எனும் சப்பான் நாட்டின் பொது தேசிய ஒளிபரப்பு நிறுவனத்தால் ஆவணப்படங்களும், மற்றும் பிற நடை புத்தகங்களும் வெளிவந்துள்ளன.[2]

சரித்திரம்[தொகு]

இந்த பிரபலமான மலைகளின் தேர்வை, சப்பான் வரலாற்றில் 1603 மற்றும் 1868 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டமான ஈடோ (Edo period) காலகட்டத்தில் இழைக்கப்பட்டது.[3] சப்பனீய இலக்கியவாதியும், (bunjin) ஓவியரும், மற்றும் கவிஞருமான "தனி புஞ்சோ" (Tani Bunchō 1763 - 1841) என்பவர், இந்த மலைகளில் 90 மலைகளை துதிக்கப்படத்தக்கது என்று கொண்டாடப்படுகின்றது. (பிரபலமான சப்பனீய மலைகளின் வரைபடங்கள் மற்றும் படங்கள் ஒரு தொகுப்பு),[2] ஆனால் இதன் மத்தியில் 'இஸே மீ' (Ise, Mie) பகுதியில் உள்ள 'அசமா மலை' (Mount Asama), மற்றும் போசோ தீபகற்பத்திலுள்ள (Bōsō Peninsula) 'சிபா' என சுருக்கமாக அழைக்கப்படும் நோகோகிரி மலை(Mount Nokogiri (Chiba) போன்ற சிறிய மலைகளையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டன.[2] 1,500 மீட்டர் (4,921 அடி) க்கும் குறைவான உயரமுள்ள மலைகளை தவிர்த்து, சப்பானின் அதிகமான மலைகளை ஏறி திருப்தி அடையாத இவர், கருணை, வரலாறு, மற்றும் தனித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், பிரபலமான 100 ஜப்பனீய மலைகளை தேர்வு செய்துள்ளார்.[4]

மதிப்பீடு[தொகு]

ஜப்பனீய மலைகளின் பிற நவீன கட்டுரைகளுடன் ஒப்பிடும்போது, 20 ஆம் நூற்றாண்டின் போது, சப்பான் பொழுதுபோக்கு, மலையேறுதல், மற்றும் ஆல்ப்ஸ் மலையில் ஆய்வுப்பயணம் போன்றவற்றில் பிரபலமடைந்த 'வால்டர் வெஸ்டன்' (Walter Weston) போன்றோரின் புத்தகம் குறுகியதாக உள்ளது. மலைகள், அவற்றின் பெயர்களையும் குறிப்பாக அதன் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி 'புகுடா' (Fukuda) என்பவர் எழுதுகையில், அது மக்கள் புவியை வரையறுக்கவும், ஏறும் அனுபவம் அல்லது அதன் இயல்பு பற்றியும் படிக்க முடியும் என்று உரையிட்டுள்ளார். சில காரணங்களால் பட்டியலில் பரவலாக நன்கு பெற்றுள்ள இது, ஏற்கனவே நன்கு அறியப்பட்ட 100 மலைகள் என்று உள்ளது.[5]

அளவுகோல் தேர்வு[தொகு]

புகாடா (Fukada), 1,500 மீட்டர் அல்லது, அதற்கும் அதிகமாக இருக்கும் மற்றும் கருணை, வரலாறு மற்றும் தனித்துவம்: என மூன்று அளவுகோல்களின் படி அந்த 100 மலைகளை தேர்வு செய்து எப்போதும் ஏறியுள்ளார். அவர் சில விதிவிலக்குகளில் 'துசுகுபா மலை' (Mount Tsukuba) 'கைமன்தாக் எரிமலை' (Kaimondake volcano) போன்ற உயர வரம்பானது தணிந்து, வகைப்படுத்தியுள்ளார்.[2] இந்த அளவுகோல் தேர்வு பற்றி பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இது பெரும்பாலும் பட்டியலில் 'சிபு' பகுதியில் (Chūbu region) உள்ள மலைகள் வலியுறுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் அது, பற்றிய புகுடா (Fukada) குறித்து வைத்துள்ள தகவல்களில், இசிக்கவா வட்டாரத்தில் இருந்த 'ஹக்கு மலையை' (Mount Haku) பார்த்து வளர்ந்தேன், ஆனால் அதில் 13 மலைகளை மேற்கில் தெரிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. "Last Moutain #1 女岩". www.geocaching.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-12.
  2. 2.0 2.1 2.2 2.3 "List Of The 100 Famous Mountains In Japan". www.theinfolist.com (ஆங்கிலம்). 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-11-12.
  3. "Edo Period (1603 - 1867)". www.japan-guide.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
  4. "LIST OF THE 100 FAMOUS MOUNTAINS IN JAPAN". www.photographylibrary.net (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "LIST OF THE 100 FAMOUS MOUNTAINS IN JAPAN". central.gutenberg.org (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Mount Hakusan". www.japan-guide.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
100_Famous_Japanese_Mountains
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=100_சப்பானிய_மலைகள்&oldid=3577781" இலிருந்து மீள்விக்கப்பட்டது