ஃவூஜி மலை
(ஃபூஜி மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஃவூஜி மலை |
---|
ஃபூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது.