ஆனின் பேரரசர் வு
லயு ச்சே | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மேற்கு ஹான் வம்சத்தின் பேரரசர் | |||||||||||||||||
![]() | |||||||||||||||||
ஆட்சிக்காலம் | 9 மார்ச் 141 கிமு - 29 மார்ச் 87 கிமு (54 ஆண்டுகள் 20 நாட்கள் ) | ||||||||||||||||
முன்னையவர் | பேரரசர் ஜிங் | ||||||||||||||||
பின்னையவர் | பேரரசர் சாவோ | ||||||||||||||||
| |||||||||||||||||
தந்தை | ஹானின் பேரரசர் ஜிங் | ||||||||||||||||
தாய் | பேரரசி வாங் ழி (王娡) |
ஹானின் பேரரசர் வு (எளிய சீனம்: 汉武帝; மரபுவழிச் சீனம்: 漢武帝; பின்யின்: hànwǔdì; வேட்-கில்சு: Wu Ti), ( கிமு 156 [1]–29 மார்ச் , கிமு 87), தற்கால சீன மாகாணத்தில் முன்பு ஆண்ட ஹான் வம்சத்தின் ஏழாவது பேரரசர். ஒருங்கிணைத்த திடமான கன்ப்யுசியஸ் மாநிலம் மற்றும் அவரது ராஜ்ஜிய விஸ்தரிப்புக்காக பெரிதும் பாரட்டபெற்று ,இன்றும் நினைவில் நிற்பவர் பேரரசர் வு. சீன வரலாற்றின் மாப்பெரும் பேரரசர் மற்றும் ஹான் வம்சத்தின் சிறந்த பேரரசர் என்றும் அவர் கருத பட்டார்.
இராணுவ தளபதியான பேரரசர் வு , ஹான் சீனாவை மாப்பெரும் விஸ்தரிப்புக்கு இட்டு சென்றார் - அதன் உச்சத்தில் அவரது ராஜ்யம் மேற்கில் க்ய்ர்க்ய்ழ்ச்டன்-இலிருந்து , வடக்கிழக்கில் வட கொரியாவரை , தெற்கில் வட வியட்னாம்வரை பறந்து விரிந்திருந்தது.
எதேச்சாதிகார மற்றும் மத்தியமான தலைமை அமைத்த பொழுதும், பேரரசர் வு கன்ப்யுசியநிச கொள்கைகளை பின்பற்றி,அதையே மாகாணத்தின் தத்துவமாக்கினார். அந்த கொள்கைகளின்ப்படி நடக்க வருங்கால நிர்வாகிகளுக்கு ஒரு பள்ளி அமைத்து நடத்தினார். பேரரசர் வுவின் ஆட்சிக்காலம் ஆண்டுகள் நிலைத்தது - 1800 ஆண்டுகள் பின் பேரரசர் கங்க்சியின் ஆட்சிகாலம் தான் இவரது சாதனையை முறியடித்து.
கிமு 141-ல் பேரரசர் சிங்கின் மறைவுக்கு பிறகு,மகுட இளவரசன் ச்சே தன பதினைந்து வயதில் பேரரசர் வுவாக அரியணை ஏறினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ இவரது பிறந்தநாள் சில சமயம் 27 ஆகஸ்ட் என கருத படுகிறது
முன்னர் ஹானின் பேரரசர் ஜிங் |
ஹான் வம்சத்தின் பேரரசர் கிமு 141– கிமு 87 |
பின்னர் ஹானின் பேரரசர் சாவோ |