சமசுகிருத இலக்கியங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமசுகிருத இலக்கியங்கள், வேத காலத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து, இருபதாம் நூற்றாண்டு வரை வளர்ச்சியடைந்தது. செம்மொழியான சமசுகிருத மொழியில் முதலில் எழுதப்பட்ட சுருதிகளான வேதங்கள் மற்றும் உபநிடதங்கள், ஸ்மிருதிகளான பிரம்ம சூத்திரம், பகவத் கீதை முதலான மெய்யியல், இலக்கணம், இலக்கியம், அரசியல், வானவியல், சோதிடம், கலை, மருத்துவம் போன்ற நூல்களின் பட்டியல்:

நான்கு வேதங்கள் (கிமு 1500 - கிமு 600)[தொகு]

வேதத்தை விளக்குபவைகள்[தொகு]

 1. பிராமணம்
 2. சம்ஹிதைகள்
 3. ஆரண்யகம்

வேதாங்கங்கள்[தொகு]

 1. சீக்ஷா
 2. வியாகரணம்
 3. சந்தஸ்
 4. நிருக்தம்
 5. ஜோதிடம்
 6. கல்பம்

வேதாந்தம்[தொகு]

பிரம்ம சூத்திரம்[தொகு]

உபநிடதங்கள்[தொகு]

காவியங்கள் (கிமு 400)[தொகு]

கிருஷ்ணரின் உபதேச நூல்கள்[தொகு]

புராணங்கள்[தொகு]

தரும சாத்திரங்கள்[தொகு]

இலக்கணம் & அகராதிகள்[தொகு]

 1. அட்டாத்தியாயி
 2. அமரகோசம்

அரசியல்[தொகு]

யோக சாத்திரம்[தொகு]

கணிதம் & வானியல்[தொகு]

பாலியல்[தொகு]

மருத்துவம்[தொகு]

நாடகம், வரலாறு & பிற[தொகு]

சமசுகிருத மொழி நூலாசிரியர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]