காசேதான் கடவுளடா (1972 திரைப்படம்)
Appearance
காசேதான் கடவுளடா | |
---|---|
காசேதான் கடவுளடா | |
இயக்கம் | கோபு |
தயாரிப்பு | எம். முருகன் ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் எம். குமரன் எம். சரவணன் எம். பாலு |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் லட்சுமி மனோரமா தேங்காய் சீனிவாசன் |
வெளியீடு | மே 19, 1972 |
நீளம் | 3890 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காசே தான் கடவுளடா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், இலட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Kaasethan Kadavulada (1972), ராண்டார் கை, தி இந்து, ஜூன் 20, 2015
வெளி இணைப்புகள்
[தொகு]