குந்திப்புழா
Appearance
குந்திப்புழா தூதப்புழா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. இது அமைதிப்பள்ளத்தாக்கின் ஊடாகப் பாய்கிறது. தூதப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறாகும். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எனது வாழ்வுரிமை: வீண்போகாத போராட்டம் இந்து தமிழ் திசை - 2019 டிசம்பர் 21