கிண்டி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

கிண்டி வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியைத் தலையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் 16 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் கொண்டது. [1]

இவ்வட்டம் பழைய மாம்பலம்-கிண்டி, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டங்களைப் பிரித்து 2013 திசம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது.[2] இவ்வட்டமானது அடையாறு, ஆலந்தூர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்
  2. Julie Mariappan (21 December 2013). "Chennai now has 10 taluks, as govt gets close to you". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்டி_வட்டம்&oldid=2732692" இலிருந்து மீள்விக்கப்பட்டது