கோராபுட் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 18°48′30″N 82°42′30″E / 18.8083°N 82.7083°E / 18.8083; 82.7083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-female| +பெண் (பால்)|, -male| +ஆண் (பால்)|)
வரிசை 8: வரிசை 8:
| nickname =
| nickname =
| map_alt =
| map_alt =
| image_map = OrissaKoraput.png
| image_map = India Odisha Koraput district.svg
| coordinates = {{coord|18.8083|N|82.7083|E|display=inline,title}}
| coordinates = {{coord|18.8083|N|82.7083|E|display=inline,title}}
| map_caption = [[ஒடிசா]]வில் கோரபுட் மாவட்ட அமைவிடம்
| map_caption = [[ஒடிசா]]வில் கோரபுட் மாவட்ட அமைவிடம்

20:46, 12 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்



கோராபுட் மாவட்டம்
மாவட்டம்
ஒடிசாவில் கோரபுட் மாவட்ட அமைவிடம்
ஒடிசாவில் கோரபுட் மாவட்ட அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°48′30″N 82°42′30″E / 18.8083°N 82.7083°E / 18.8083; 82.7083
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
தலைமையிடம்கோரபுரட் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்8,379 km2 (3,235 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,376,934
 • அடர்த்தி140.58/km2 (364.1/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்ஒடியா மொழி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்764 020
வாகனப் பதிவுOD-10
பாலின விகிதம்1.038 /
எழுத்தறிவு49.21%
மக்களவைத் தொகுதிகோராபுட்
ஒடிசா சட்டமன்றத் தொகுதிகள்5
Climateகோப்பென் காலநிலை வகைப்பாடு
எதிர்பார்க்கும் மழைப் பொழி1,522 மில்லிமீட்டர்கள் (59.9 அங்)
Avg. summer temperature38 °C (100 °F)
Avg. winter temperature12 °C (54 °F)
இணையதளம்www.koraput.nic.in

கோராபுட் மாவட்டம் ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோராபுட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தில் உள்ள கோராபுட் மற்றும் ஜெய்பூர் பெரிய நகரங்களாகும்.

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை 14 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: கோராபுட், சிமிளிகுடா, நந்தபூர், பட்டாங்கி, தஸ்மந்துபூர், லம்டாபுட், லட்சுமிபூர், நாராயணபட்ணா, பந்துகாவ், ஜெய்ப்பூர், பைபாரிகுடா, கோட்பாடு, குண்டுரா, போரிகுமா ஆகியன. இது லட்சுமிபூர், கோட்பாடு, ஜெய்ப்பூர், கோராபுட், பட்டாங்கி, ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் கோராபுட், நபரங்குபூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]

போக்குவரத்து

இதனையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோராபுட்_மாவட்டம்&oldid=3105447" இலிருந்து மீள்விக்கப்பட்டது