உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்பு பிரமிடு

ஆள்கூறுகள்: 29°47′30″N 31°13′25″E / 29.79167°N 31.22361°E / 29.79167; 31.22361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு பிரமிடு
மூன்றாம் அமெனம்ஹத்
ஆள்கூறுகள்29°47′30″N 31°13′25″E / 29.79167°N 31.22361°E / 29.79167; 31.22361
பண்டைய பெயர்
<
imn
n
mHAt
t
>N29A28nfrO24

Jmn-m-h3t-q3-nfr=f
Imenemhat Qanefer
Amenemhat is mighty and perfect
வகைசிதைந்த பிரமிடுகள்
உயரம்ca. 75 metres 
தளம்105 metres 
சரிவு59° (கீழ்)
55° (மேல்)

கருப்பு பிரமிடு (Black Pyramid), பண்டைய எகிப்தை ஆண்ட மத்தியகால எகிப்து இராச்சியத்தை ஆண்ட 12-ஆம் வம்சத்தின் ஆறாம் மன்னர் மூன்றாம் அமெனம்ஹத் (கிமு 1860-1814) கருப்பு பிரமிடுவை நிறுவினார். தச்சூர் நகரத்தின் 11 பிரமிடுகளில் இதுவும் ஒன்றாகும். இப்பிரமிடு இயற்கை சீற்றத்தாலும், கொள்ளையர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு

[தொகு]
கருப்பு பிரமிட்டில் இறப்புச் சடங்குகள் செய்ததற்கான குறுங்கல்வெட்டு

சுண்ணக்கல் மற்றும் களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட கருப்பு பிரமிடு கட்டும் போது 75 மீட்ட்ர் உயரம் மற்றும் 105 மீட்டர் நீளம் மற்றும் அடிப்பாகம் 105 மீட்டர் நீளமும், 57° சாய்வும் கொண்டிருந்தது. கொண்டிருதது. இதன் அடிப்பகுதியில் நுழைவு வாயில், தாழ்வாரம் மற்றும் மம்மியை அடக்கம் செய்யும் நினைவுக் கோயில் கொண்டுள்ளது. இப்பிரமிடின் தென்கிழக்கில் மற்றும் தென்மேற்கில் இரண்டு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது. இது நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.

மன்னர் மூன்றாம் அமெனம்ஹத்தின் கருப்பு பிரமிடின் மாதிரிக் காட்சி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_பிரமிடு&oldid=3614932" இலிருந்து மீள்விக்கப்பட்டது