உள்ளடக்கத்துக்குச் செல்

உரூப்ஜோதி குர்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரூப்ஜோதி குர்மி
உரூப்ஜோதி குர்மி (நடுவில்) பதாகையுடன்
உறுப்பினர்- அசாம் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2006
முன்னையவர்அலோக் குமார் கோசு
தொகுதிமரியனி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 July 1977 (1977-07-24) (வயது 47)
அசாம் மருத்துவக் கல்லூரி, அசாம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2021-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
(1999-2021)
துணைவர்(கள்)
மஞ்சூரியா போர்தோலொய்
(தி. 2006)
பிள்ளைகள்நிர்வான் குர்மி
பெற்றோர்செனிராம் குர்மி (தந்தை)
உருபம் குர்மி (தாய்)
வாழிடம்(s)மரியானி, ஜார்கட், அசாம்
கல்வி12 தேர்ச்சி
முன்னாள் கல்லூரிஜகநாத் பாரோக் கல்லூரி
தொழில்வணிகம்

உரூப்ஜோதி குர்மி (Rupjyoti Kurmi-பிறப்பு 24 சூலை 1977)[1] பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மே 2021-இல் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் மரியனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ரமணி தந்தியை 2,446 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2][3][4][5] சூன் 2021-இல், உருப்ஜோதி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து கட்சியில் இளைஞரை பதவி உயர்வு செய்வதில் கருத்து வேறுபாடு காரணமாகவும் இவரது கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[6] இதன் பின்னர் அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[7] இவர் முன்னாள் அமைச்சர் ரூபம் குர்மியின் மகன் ஆவார்.[1] இவர் ஏப்ரல் 2023-இல் தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடித்து இவற்றின் இடங்களில் இந்துக் கோயில்களைக் கட்டும்படி கேட்டுக்கொண்ட சர்ச்சையில் சிக்கினார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Who's Who". 2021-06-29. Archived from the original on 29 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
  2. "Rupjyoti Kurmi (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  3. "Assam Cong MLA Rupjyoti Kurmi's Exit Is a Bigger Loss Than Prasada". The Quint. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  4. "Four-time Assam Congress MLA Rupjyoti Kurmi resigns, to join BJP". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  5. "Assam Congress MLA Rupjyoti Kurmi resigns, says Rahul Gandhi unable to shoulder leadership". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  6. "Big Breaking: APCC expels Mariani MLA Rupjyoti Kurmi from Congress membership".
  7. "Former Congress MLA Rupjyoti Kurmi joins BJP". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
  8. "Assam: BJP MLA Rupjyoti Kurmi Requests PM To Demolish Taj Mahal And Build Temple Instead".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூப்ஜோதி_குர்மி&oldid=3912939" இலிருந்து மீள்விக்கப்பட்டது