முல்லையாறு (கேரளா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முல்லை ஆறு (கேரளா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முல்லையாறு கேரள மாநிலத்தின் நீளமான ஆறான பெரியாற்றின் முதன்மையான துணையாறுகளில் ஒன்று.

பெரியாற்றின் மற்ற முதன்மையான துணையாறுகள்[தொகு]

  • முதிரப்புழா ஆறு
  • செறுதோணி
  • பெரிஞ்சான்குட்டி
  • இடமலயாறு

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லையாறு_(கேரளா)&oldid=1676022" இலிருந்து மீள்விக்கப்பட்டது