மாதுளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாதுளை
An opened pomegranate.JPG
மாதுளை பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
துணைவகுப்பு: Rosidae
வரிசை: Myrtales
குடும்பம்: Lythraceae
பேரினம்: Punica
இனம்: P. granatum
இருசொற் பெயரீடு
Punica granatum
L.
வேறு பெயர்கள்
Punica malus
L, 1758

மாதுளை (Pomegranate, Punica granatum) வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.[சான்று தேவை]

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.[சான்று தேவை]

பெயர்க்காரணம்[தொகு]

பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால் 'மாது+உள்ளம்+பழம்' என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

பயன்கள்[தொகு]

Pomegranates, raw
Pomegranate seeds
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல் 346 kJ (83 kcal)
18.7 g
சீனி 13.67 g
நார்ப்பொருள் 4 g
1.17 g
புரதம்
1.67 g
உயிர்ச்சத்துகள்
தயமின் (B1)
(6%)
0.067 mg
ரிபோஃபிளாவின் (B2)
(4%)
0.053 mg
நியாசின் (B3)
(2%)
0.293 mg
line-height:1.1em
(8%)
0.377 mg
உயிர்ச்சத்து பி6
(6%)
0.075 mg
இலைக்காடி (B9)
(10%)
38 μg
கோலின்
(2%)
7.6 mg
உயிர்ச்சத்து சி
(12%)
10.2 mg
உயிர்ச்சத்து ஈ
(4%)
0.6 mg
உயிர்ச்சத்து கே
(16%)
16.4 μg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(1%)
10 mg
இரும்பு
(2%)
0.3 mg
மக்னீசியம்
(3%)
12 mg
மாங்கனீசு
(6%)
0.119 mg
பாசுபரசு
(5%)
36 mg
பொட்டாசியம்
(5%)
236 mg
சோடியம்
(0%)
3 mg
துத்தநாகம்
(4%)
0.35 mg

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுளை&oldid=2225629" இருந்து மீள்விக்கப்பட்டது