தாய்பெய்
தாய்பெய் நகரம் 臺北市 | |||
---|---|---|---|
| |||
அடைபெயர்(கள்): அசேலியாக்களின் நகரம் (杜鵑花之城) | |||
![]() | |||
![]() தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி | |||
நாடு | ![]() | ||
பகுதி | வடக்கு தாய்வான் | ||
நகர மையம் | சின்யீ மாவட்டம் | ||
அரசு | |||
• நகரத் தலைவர் | ஹாவ் லுங்-பின் (குவோமின்டாங்) | ||
பரப்பளவு | |||
• நகரம் | 271.7997 km2 (104.9 sq mi) | ||
• நீர் | 2.7 km2 (1.0 sq mi) 1.0% | ||
• நகர்ப்புறம் | 2,457 km2 (949 sq mi) | ||
மக்கள்தொகை (ஜூன் 2008) | |||
• நகரம் | 2,630,191 | ||
• அடர்த்தி | 9,665/km2 (25,031/sq mi) | ||
• நகர்ப்புறம் | 6,752,826 | ||
• பெருநகர் | 10,072,918 | ||
நேர வலயம் | CST (ஒசநே+8) | ||
இணையதளம் | http://english.taipei.gov.tw/ |
தாய்பெய் (எளிய சீனம்: 台北市, மரபு சீனம்: 臺北市, பின்யின்: Táiběi Shì தாய் பெய் ஷு) சீன குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சீன குடியரசின் அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாட்டுத் தலைநகரமே தாய்பெய்.
நகரமைப்பு[தொகு]
இந்நகரமானது, நீண்ட நெடுஞ்சாலைகளோடும், பொதுக் கட்டிடங்கள் மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலையினாலும் அழகுர அமைந்துள்ளது[1]. கட்டிட அமைப்பில், சதுர வடிவத்தில் உள்ள இந்நகரத்தின் தொகுதிகள், அளவில் மிகப் பெரியதுமாக சர்வதேச தரத்திற்கு ஒத்துள்ளது(500 m (1,640.42 ft) sides). எனினும் இந்த தொகுதிகளிலுள்ள சரியான திட்டமிடல் இல்லை; எனவே பாதைகள் மற்றும் குறுகிய சந்துகள் முக்கிய வீதிகளில் இருந்து தனித்துள்ளது. மேலும் இந்த சிறிய சாலைகள் செங்குத்தாகவும் சில நேரங்களில் குறுக்கு தொகுதியாகவும் உள்ளது.
வணிகத்தின் மூலம் நகரின் மேற்கு மாவட்டங்களில் வளர்சிப்பணிகள் தொடங்கியது என்றாலும், நகரின் கிழக்கு மாவட்டங்களும் பெருநகராக மாறிவிட்டன. மேற்கு மாவட்டங்களில் பல ஏற்கனவே வீழ்ச்சியடைந்திருந்தாலும், புதிய திட்டங்கள் மூலமாக மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன[1].
நிர்வாகப் பிரிவுகள்[தொகு]
தாய்பெய் நகரானது, 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது(區 qu).[2]. மேலும் ஒவ்வொரு மாவட்டமும், சிறு கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு உறவுகள்[தொகு]
சகோதர நகரங்கள்[தொகு]
தாய்பெய் நகரானது, கீழ்கண்ட நகரங்களுடன் நட்பு நகராக உள்ளது[3][4]
|
|
|
பங்குதார நகரம்[தொகு]
ஆங்கரேஜ், அலாஸ்கா, அமெரிக்கா[4]
நட்பு நாடுகள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 Jones, Ian (2008). City Museums and City Development. Rowman & Littlefield. பக். 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7591-1180-4. http://books.google.com/books?id=sCqPiH5-5-wC&pg=PA101. பார்த்த நாள்: 2009-08-14.
- ↑ "Administrative Districts". Taipei City Government. 2010-07-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Taipei Sister city list பரணிடப்பட்டது 2014-04-10 at the வந்தவழி இயந்திரம் Taipei City Council
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Taipei City Council". 2012-11-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "International Cooperation: Sister Cities". Seoul Metropolitan Government. www.seoul.go.kr. 10 டிசம்பர் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 January 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Seoul -Sister Cities [via WayBackMachine]". Seoul Metropolitan Government (archived 2012-04-25). Archived from the original on 2012-03-25. 2013-08-23 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
- ↑ "Sister Cities International (SCI)". Sister-cities.org. 2015-06-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Phoenix Sister Cities". Phoenix Sister Cities. 2013-07-24 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2013-08-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Miasta partnerskie Warszawy". um.warszawa.pl. Biuro Promocji Miasta. 2005-05-04. 2007-10-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-08-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sister Cities". Dallas-ecodev.org. மே 28, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 23, 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Twin cities of Riga". Riga City Council. 2008-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Partnerská města HMP". Portál „Zahraniční vztahy“ [Portal "Foreign Affairs"] (Czech). 2013-07-18. 2013-06-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|trans_title=
ignored (உதவி)CS1 maint: Unrecognized language (link)