குவோமின்டாங்
Appearance
சீனக் குவோமின்டாங் 中國國民黨 中国国民党 | |
---|---|
தலைவர் | வூ போ-சுங் |
தொடக்கம் | அக்டோபர் 10, 1919 (நவீனம்) |
தலைமையகம் | 232–234 பாத சாலை, இரண்டாம் பகுதி ஜொங்ஷான் மாவட்டம், தாய்பெய், சீனக் குடியரசு |
செய்தி ஏடு | Central Daily News, Kuomintang News Network |
உறுப்பினர் (2008) | 1,090,000[1] |
கொள்கை | மக்களின் மூன்று கொள்கைகள், பழமைவாதம், பொதுவுடமைக்கு எதிர், நடு-வலது, சீன தேசியவாதம், சீன மீள் ஒன்றாக்கம். |
பன்னாட்டு சார்பு | பன்னாட்டு மக்களாட்சி ஒன்றியம் |
நிறங்கள் | நீலம் |
இணையதளம் | |
www.kmt.org.tw |
குவோ மின் டாங் (சீனம்: 国民党, பின்யின்: Guómíndǎng, என்னும் "சீன தேசியவாதக் கட்சி) சீனக் குடியரசின் தற்போது ஆட்சி செய்கின்ற அரசியல் கட்சியாகும். சீனக் குடியரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட இக்கட்சி சீனக் குடியரசின் மிகப் பழமையான கட்சியாகும். மக்கள் முன்னணி கட்சி மற்றும் புதிய சீனக் கட்சியுடன் இக்கட்சி தாய்வானின் பல-நீல கூட்டணியை சேர்ந்து இருக்கிறது. இக்கூட்டணி எதிர்காலத்தில் சீன மக்கள் குடியரசு உடன் ஒன்றாக சேர ஆதவரளிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]