தஞ்சாவூர் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சாவூர் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தில் ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.

மேற்கோள்[தொகு]

  • "Map of Revenue divisions of Thanjavur district". Archived from the original on 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 July 2011.