உள்ளடக்கத்துக்குச் செல்

சுன்சுனூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுன்சுனூ
நகரம்
சுன்சுனூ is located in இராசத்தான்
சுன்சுனூ
சுன்சுனூ
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைவிடம்
சுன்சுனூ is located in இந்தியா
சுன்சுனூ
சுன்சுனூ
சுன்சுனூ (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°08′N 75°24′E / 28.13°N 75.4°E / 28.13; 75.4
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்சுன்சுனூ
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சுன்சுனூ நகராட்சி
ஏற்றம்
323 m (1,060 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,18,473
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி
 • பேச்சு மொழிகள்செகாவதி, மார்வாரி, அரியான்வி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
333001
தொலைபேசி குறியீட்டெண்+91-1592
வாகனப் பதிவுRJ-18
எழுத்தறிவு73.58%
இணையதளம்jhunjhunu.rajasthan.gov.in

சுன்சுனூ (Jhunjhunu), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் வடக்கில் உள்ள சுன்சுனூ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடக்கே 180.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; புது தில்லிக்கு தென்மேற்கே 229.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சுன்சுனூ நகரத்தில் மக்கள் தொகை 1,18,473 ஆகும். அதில் ஆண்கள் 61,548 மற்றும் பெண்கள் 56,925 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16,710 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.58% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 55.21 %, இசுலாமியர் 44.46 % மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்[1]

மும்பை-ஜெய்ப்பூர்- ஹிசார்-சிகார்-ரேவரி-தில்லி செல்லும் இருப்புப் பாதைகளுடன் சுன்சுனூ தொடருந்து நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுன்சுனூ&oldid=3618337" இலிருந்து மீள்விக்கப்பட்டது