உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 16°40′N 74°14′E / 16.66°N 74.23°E / 16.66; 74.23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாப்பூர் தெற்கு
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 274
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோலாப்பூர்
மக்களவைத் தொகுதிகோலப்பூர்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Kolhapur South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 274 சட்டமன்றத் தொகுதிகள் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயம் மூலம் இந்தத் தொகுதி நிறுவப்பட்டது. இது கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்வீர் வட்டம் மற்றும் கோலாப்பூர் மாநகராட்சியின் சில பகுதிகளை உள்ளடக்கியது. கோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி கோலாப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சியின் அமல் மகாதிக் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு பெயர் கட்சி
2009 சதேஜ் பாட்டீல்[2] இந்திய தேசிய காங்கிரசு
2014 அமல் மகாதிக்[3] பாரதிய ஜனதா கட்சி
2019 ருதுராஜ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
2024 அமல் மகாதிக் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: கோலாப்பூர் தெற்கு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அமல் மகாதிக் 148892 52.37 +12.4
காங்கிரசு ருதுராஜ் பாட்டீல் 131262 46.17 -11.33
நோட்டா நோட்டா 1672 0.59
வாக்கு வித்தியாசம் 17630 6.2
பதிவான வாக்குகள் 284301
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019: கோலாப்பூர் தெற்கு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ருதுராஜ் பாட்டீல் 1,40,103 57.50
பா.ஜ.க அமல் மகாதிக் 97,394 39.97
நோட்டா நோட்டா 1939 0.8
வெற்றி விளிம்பு 42,709 17.53
பதிவான வாக்குகள் 2,43,645 74.97
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  4. Election Commision of India (23 November 2024). "Maharastra Assembly Election Results 2024 - Kolhapur South" இம் மூலத்தில் இருந்து 26 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241126072756/https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13274.htm. 
  5. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.