உள்ளடக்கத்துக்குச் செல்

கத்காவ் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்காவ் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 84
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாந்தேட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹிங்கோலி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கோலிகர் பாபுராவ் கடம்
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கத்காவ் சட்டமன்றத் தொகுதி (Hadgaon Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கத்காவ், ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

[2]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1972 பால்கர் கணபத்ராவ் ரங்கராவ் இந்திய தேசிய காங்கிரசு
1978 பவார் நிவ்ருத்திராவ் மகாத்ஜி ஜனதா கட்சி
1980 பாட்டீல் சூர்யகாந்த சல்வந்தராவ் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பாபுராவ் பாட்டீல் அசித்கர் இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 அசுடிகர் பாபுராவ் சிவ்ராம் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1995 வான்கடே சுபாசு பாபுராவ் சிவ சேனா
1999 சுபாசு பாபுராவ் வான்கடே
2004 வான்கடே சுபாசு பாபுராவ்
2009 அசுடிகர் பாட்டீல் நாகேசு பாபுராவ் இந்திய தேசிய காங்கிரசு
2014 சிவ சேனா
2019 சவல்கோன்கர் மாதவ்ராவ் நிவ்ருத்திராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
2024 கோலிகர் பாபுராவ் கடம் சிவ சேனா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: கக்காவ் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா கோலிகர் பாபுராவ் கடம் 1,13,245 52.34
காங்கிரசு ஜவல்கவ்கர் மாதவ்ராவ் நிவ்ருத்திராவ் பாட்டீல் 83178 38.45
வாக்கு வித்தியாசம் 30067
பதிவான வாக்குகள் 216355
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 259. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
  2. "Hadgaon Assembly constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-19.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-19.