உள்ளடக்கத்துக்குச் செல்

உத்கிர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 18°23′N 77°07′E / 18.39°N 77.11°E / 18.39; 77.11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்கிர்
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 237
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்லாத்தூர்
மக்களவைத் தொகுதிலாத்தூர்
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சன்சஞ் பான்சோட்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

உத்கிர் சட்டமன்றத் தொகுதி (Udgir Assembly constituency) என்பது லாத்தூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1999 கோவிந்த் கேந்த்ரே பாரதிய ஜனதா கட்சி
2004 சந்திரசேகர் போசுலே தேசியவாத காங்கிரசு கட்சி
2009 சுதாகர் பாலேராவ் பாரதிய ஜனதா கட்சி
2014
2019 சஞ்சய் பாபுராவ் பன்சோட் தேசியவாத காங்கிரசு கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: உத்கிர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக சஞ்சய் பான்சோட் 152038 68.97
தேகாக (சப) சுதாகர் சங்ராம் பாலேராவ் 58824 26.69
நோட்டா நோட்டா (இந்தியா) 991 0.45
வாக்கு வித்தியாசம் 93214 42.28
பதிவான வாக்குகள் 220435
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13237.htm