நாக்பூர் மத்திய சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
நாக்பூர் மத்திய சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 55 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | நாக்பூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | நாக்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1967 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பிரவின் தட்கே | |
கட்சி | பாஜக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நாக்பூர் மத்திய சட்டமன்ற தொகுதி (Nagpur Central Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாக்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | எம். ஜே. அகர்வால் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
1972 | நவல்சந்த் தோக்சியா | ||
1978 | பௌசாகேப் சர்வே | ||
1980 | முகமது யாகூப் கமர் கான் | ||
1985 | சௌகத் ரகுமான் குரேசி | ||
1990 | அனீசு அகமது | ||
1999 | |||
2004 | |||
2009 [1] | விகாசு சங்கர்ராவ் கும்பரே | பாஜக | |
2014 [2] | |||
2019 | |||
2024 | பிரவின் தட்கே |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தாட்கே பிரவின் பிரபாகரராவ் | 90560 | 46 | ||
காங்கிரசு | பூண்டி பாபா செல்கே | 78928 | 40 | ||
வாக்கு வித்தியாசம் | 11632 | 6 | |||
பதிவான வாக்குகள் | 196172 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-09.