15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
Appearance
பதினைந்தாவது மகாராட்டிரா சட்டமன்றம் | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | மகாராட்டிர சட்டமன்றம் | ||||
தேர்தல் | 2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் | ||||
அரசு | அறிவிக்கப்படவில்லை |
பதினைந்தாவது மகாராட்டிர சட்டமன்றம் (15th Maharashtra Assembly) என்பது 2024 நவம்பர் மாதம் மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அமைக்கப்பட்ட மகாராட்டிர சட்டமன்றம் ஆகும். 15வது சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் முடிவுகள் 23 நவம்பர் 2024 அன்று அறிவிக்கப்பட்டன.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maharashtra election dates announced: Voting in single phase on November 20, result on Nov 23". The Economic Times. 15 October 2024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/maharashtra/maharashtra-election-dates-announced-check-election-schedule-for-maharashtra-voting-result-date-bjp-congress-ncp-shiv-sena/articleshow/114243422.cms?from=mdr.